Lrc Player

Thala-Kodhum-MassTamilan.fm

Unknown artist
[03:49.43]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.62] தல கோதும் இளங்காத்து

[00:03.38] சேதி கொண்டு வரும்

[00:05.37] மரமாகும் விதை எல்லாம்

[00:07.37] வாழ சொல்லித்தரும்

[00:19.12] கலங்காத கலங்காத

[00:21.13] நீயும் நெஞ்சுக்குள்ள

[00:23.37] இருளாத விடியாத

[00:24.64] நாளும் இங்கு இல்ல

[00:47.39] தல கோதும் இளங்காத்து

[00:48.89] சேதி கொண்டு வரும்

[00:51.39] மரமாகும் விதை எல்லாம்

[00:53.37] வாழ சொல்லித்தரும்

[00:55.63] கலங்காத கலங்காத

[00:57.63] நீயும் நெஞ்சுக்குள்ள

[01:00.13] இருளாத விடியாத

[01:02.38] நாளும் இங்கு இல்ல

[01:04.64] ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்

[01:09.14] நிழல் நிக்குதே நிக்குதே

[01:13.89] ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்

[01:15.89] நிழல் நிக்குதே நிக்குதே

[01:18.14] உன்ன நம்பி நீ முன்ன போகையில

[01:20.38] பாத உண்டாகும்

[01:22.63] நிக்காம முன்னேறு

[01:26.87] கண்ணோரம் ஏன் கண்ணீரு

[01:32.13] நிக்காம முன்னேறு

[01:36.63] அன்பால நீ கைசேரு

[02:15.88] நீல வண்ண கூரை இல்லாத

[02:18.14] நிலம் இங்கு ஏது

[02:20.40] காலம் என்னும் தோழன் உன்னோடு

[02:22.63] தடைகளை மீறு

[02:25.39] மாறுமோ தானா நிலை

[02:27.14] எல்லாமே தன்னாலே

[02:29.89] போராடு நீயே அறம்

[02:32.13] உண்டாகும் மண்மேலே

[00:00.00] ♪

[00:00.00] மீதி இருள் நீ கடந்தால்

[00:00.00] காலை ஒளி வாசல் வரும்

[00:00.00] தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்

[00:00.00] நமக்கான நாள் வரும்

[00:00.00] தல கோதும் இளங்காத்து

[00:00.00] சேதி கொண்டு வரும்

[00:00.00] மரமாகும் விதை எல்லாம்

[00:00.00] வாழ சொல்லித்தரும்

[00:00.00] கலங்காத கலங்காத

[00:00.00] நீயும் நெஞ்சுக்குள்ள

[00:00.00] இருளாத விடியாத

[00:00.00] நாளும் இங்கு இல்ல

[00:00.00] ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்

[00:00.00] நிழல் நிக்குதே நிக்குதே

[00:00.00] உன்ன நம்பி நீ முன்ன போகையில

[00:00.00] பாத உண்டாகும்

[00:00.00] நிக்காம முன்னேறு

[00:00.00] கண்ணோரம் ஏன் கண்ணீரு

[00:00.00] நிக்காம முன்னேறு

[00:00.00] அன்பால நீ கைசேரு

[00:00.00] நிக்காம முன்னேறு

[00:00.00] கண்ணோரம் ஏன் கண்ணீரு

[00:00.00] நிக்காம முன்னேறு

[00:00.00] அன்பால நீ கைசேரு