Lrc Player

Kutty-Pattas-MassTamilan.fm

Ashwin
[03:59.15]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:27.57] ​அடியே அடியே

[00:29.32] என் குட்டி பட்டாசே

[00:30.82] தனியே தனியே

[00:32.57] வந்து விட்டு வெளாசே

[00:34.07] உயிரே உயிரே

[00:35.82] என்ன மன்னிச்சு பேசே

[00:38.32] கண்ணால் தீ வீசாதடி…

[00:42.07] ...............

[00:48.32] சரிகமப தநி நான் சொல்லி தரவா

[00:51.32] துடிக்கிற ஆ சைய

[00:54.57] நான் கொட்டி விடவா

[00:55.33] வருகிற ஆ வணி

[00:57.32] நான் வீட்டில் சொல்லவா

[00:58.82] இடைவெளி ஏன் நீ வா

[01:01.32] ரெண்டு முத்தம் வைக்கவா

[01:02.57] மணக்கும் அஞ்சடி பெர்ஃப்யூம் நீ

[01:04.08] மயக்கும் கண்ணுல கஞ்சா நீ

[01:06.32] சிரிச்சா சிந்திபசு தேன் நீ

[01:07.83] மொறைச்சா கீரிட்ட கண்ணாடி

[01:10.07] உடம்பா சக்கரவள்ளி நீ

[01:11.58] வயசில் மின்னுர அல்லி நீ

[01:13.57] அருகில் பக்கமா வர வெக்கமா

[01:15.57] அடி நில்லடி கண்ணம்மா

[01:16.82] சொல்லடி செல்லம்மா

[01:17.57] முணு முணுக்குற முத்தம்மா

[01:18.57] மனசில் என்ன சத்தம்மா

[01:20.82] வெளியாது சொல்லம்மா

[01:22.57] உசிரில் இங்கே யுத்தம்மா

[01:24.57] அடி கள்ளி நெஞ்சக் கிள்ளி

[01:26.32] என்ன தள்ளி வைக்கலாமா

[01:28.32] கொஞ்சம் சொல்லு உன்ன

[01:29.58] அள்ளிக்கொள்ள கில்லிப்போல

[01:31.07] துள்ளி வருவேன்......

[01:31.82] திட்டி திட்டி சேர்ந்துக்கலாம்

[01:33.32] ஒட்டி ஒட்டி கட்டிக்கலாம்

[01:43.32] நெத்திப்பொட்ட மாத்திக்கலாம்

[01:44.82] பத்து புள்ளை பெத்துக்கலாம்

[01:47.07] விட்டு விட்டு மோதிக்கலாம்

[01:49.32] தொட்டு தொட்டு தேடிக்கலாம்

[01:51.32] விட்டக்கொறைய தொட்டக்கொறைய

[01:52.32] மத்தபடி தண்ணநனநன.....

[01:54.32] ...........................

[02:18.58] நானும் நீயாகி போனேனேனோ…

[02:23.32] வேரில் ஆளாகி போனாய் யேனோ

[02:26.83] காத்துக்கெடந்த நாட்கள் இதுவா

[02:30.32] கானல் நீர் போல ஏமாற்றிமாய்

[02:33.32] இது போதாதே இன்னும்

[02:35.33] தள்ளி நீ நில்லு

[02:37.32] சிங்கிள் ஆகவே சோகம் பாடு

[02:40.32] இது போலே நடக்காது என்ன

[02:43.07] மன்னிச்சிடு செல்லக்குட்டி

[02:44.58] பாதம் வழிபாத்து என்

[02:46.07] நெஞ்ச வச்சு காத்து கெடப்பேன்…

[02:48.07] முணு முணுக்குற முத்தம்மா

[02:49.32] மனசில் என்ன சத்தம்மா

[02:50.57] வெளியாது சொல்லம்மா

[02:52.58] உசிரில் இங்கே யுத்தம்மா

[02:54.82] அடி கள்ளி நெஞ்சக் கிள்ளி

[02:56.32] என்ன தள்ளி வைக்கலாமா

[02:57.82] கொஞ்சம் சொல்லு உன்ன

[02:59.83] அள்ளிக்கொள்ள கில்லிப்போல

[03:00.82] துள்ளி வருவேன்......

[03:02.32] சரிகமப தநி நான் சொல்லி தரவா

[03:02.82] துடிக்கிற ஆ சைய

[03:07.32] நான் கொட்டி விடவா

[03:09.08] வருகிற ஆ வணி

[03:11.32] நான் வீட்டில் சொல்லவா

[03:13.07] இடைவெளி ஏன் நீ வா

[03:15.07] ரெண்டு முத்தம் வைக்கவா

[03:16.57] மணக்கும் அஞ்சடி பெர்ஃப்யூம் நீ

[03:17.83] மயக்கும் கண்ணுல கஞ்சா நீ

[03:19.57] சிரிச்சா சிந்திபசு தேன் நீ

[03:21.57] மொறைச்சா கீரிட்ட கண்ணாடி

[03:23.32] உடம்பா சக்கரவள்ளி நீ

[03:24.82] வயசில் மின்னுர அல்லி நீ

[03:27.32] அருகில் பக்கமா வர வெக்கமா

[03:29.32] அடி நில்லடி கண்ணம்மா

[03:30.07] சொல்லடி செல்லம்மா

[03:31.32] முணு முணுக்குற முத்தம்மா

[03:32.57] மனசில் என்ன சத்தம்மா

[03:34.82] வெளியாது சொல்லம்மா

[03:36.57] உசிரில் இங்கே யுத்தம்மா