Adi penne
[00:16.36] அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
[00:21.36] என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
[00:24.61] அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
[00:28.10] என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
[00:31.85] ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில்
[00:36.58] கவிதை ஒன்றை எழுதினாய்
[00:39.87] அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே
[00:44.36] பார்வையாலே சொல்கிறாய்
[00:48.36] உன்னோடு நானும் வாழ
[00:50.10] உன்னோடு நானும் சாக
[00:52.11] உன் மடி சாயவா
[00:54.09] உன் மடி சாயவா
[00:56.34] உன் பார்வை என்னை கொல்ல
[00:58.09] சாய்ந்தேனே நானும் மெல்ல
[00:59.86] நீதான் என் மன்னவா
[01:01.83] நீதான் என் மன்னவா
[01:38.61] ஓ உனது சிரிப்பினில் சிதறும் அழகினை
[01:42.86] பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ
[01:46.58] வேர்வை துளிகளும் தீர்த்தம் போல
[01:50.36] என் மேலே படுகையில் பாவம் அழியுதோ
[01:54.34] இருவர் வாழும் உலகிலே
[01:58.11] உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே
[02:01.85] இரவில் தேயும் நிலவிலே
[02:05.59] நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே
[02:09.58] அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்
[02:13.86] இறகை போல பறக்கிறேன்
[02:17.36] நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
[02:21.64] மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
[02:26.85] உன் பார்வை என்னை கொல்ல
[02:28.10] சாய்ந்தேனே நானும் மெல்ல
[02:29.60] நீதான் என் மன்னவா
[02:31.11] நீதான் என் மன்னவா
[02:33.59] உன்னோடு நானும் வாழ
[02:35.36] உன்னோடு நானும் சாக
[02:37.34] உன் மடி சாயவா
[02:38.86] உன் மடி சாயவா
[02:40.84] என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
[02:44.63] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
[02:48.85] என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
[02:52.35] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
[03:16.35] எனது பிறவியின் அர்த்தம் உணரவே
[03:23.84] உன்னை எனது வாழ்வில் தந்ததோ
[03:27.84] தேகம் தீண்டும் தோறும் இருந்துமே
[03:31.35] உனது விழியிலே ஜீவன் தொலையுதோ
[03:35.35] மழையில் காதல் உன் மடியிலே
[03:38.87] நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே
[03:43.08] விழிகள் பேசும் மொழியிலே
[03:47.11] இனி மௌனம் கூட பிழை இல்லை
[03:50.84] அன்பே உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்
[03:55.11] இறகை போல பறக்கிறேன்
[03:58.61] நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
[04:03.35] மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
[04:06.59] அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
[04:10.09] என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
[04:13.85] என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
[04:17.85] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
[04:21.85] நீ இரவல் உயிரா உறவின் வெயிலா
[04:26.10] மழையின் வாசம் நீயடி
[04:30.85] நீ கவிதை மொழியா கவிஞன் வழியா
[04:34.13] உயிரின் சுவாசம் நீயடி
[04:37.61] உன்னோடு நானும் வாழ
[04:39.86] உன்னோடு நானும் சாக
[04:41.61] உன் மடி சாயவா
[04:43.61] உன் மடி சாயவா
[04:45.60] உன் பார்வை என்னை கொல்ல
[04:47.37] சாய்ந்தேனே நானும் மெல்ல
[04:49.35] நீதான் என் மன்னவா
[04:51.37] நீதான் என் மன்னவாஅடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
[00:00.00] என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
[00:00.00] அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
[00:00.00] என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
[00:00.00] ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில்
[00:00.00] கவிதை ஒன்றை எழுதினாய்
[00:00.00] அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே
[00:00.00] பார்வையாலே சொல்கிறாய்
[00:00.00] உன்னோடு நானும் வாழ
[00:00.00] உன்னோடு நானும் சாக
[00:00.00] உன் மடி சாயவா
[00:00.00] உன் மடி சாயவா
[00:00.00] உன் பார்வை என்னை கொல்ல
[00:00.00] சாய்ந்தேனே நானும் மெல்ல
[00:00.00] நீதான் என் மன்னவா
[00:00.00] நீதான் என் மன்னவா
[00:00.00] ஓ உனது சிரிப்பினில் சிதறும் அழகினை
[00:00.00] பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ
[00:00.00] வேர்வை துளிகளும் தீர்த்தம் போல
[00:00.00] என் மேலே படுகையில் பாவம் அழியுதோ
[00:00.00] இருவர் வாழும் உலகிலே
[00:00.00] உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே
[00:00.00] இரவில் தேயும் நிலவிலே
[00:00.00] நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே
[00:00.00] அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்
[00:00.00] இறகை போல பறக்கிறேன்
[00:00.00] நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
[00:00.00] மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
[00:00.00] உன் பார்வை என்னை கொல்ல
[00:00.00] சாய்ந்தேனே நானும் மெல்ல
[00:00.00] நீதான் என் மன்னவா
[00:00.00] நீதான் என் மன்னவா
[00:00.00] உன்னோடு நானும் வாழ
[00:00.00] உன்னோடு நானும் சாக
[00:00.00] உன் மடி சாயவா
[00:00.00] உன் மடி சாயவா
[00:00.00] என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
[00:00.00] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
[00:00.00] என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
[00:00.00] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
[00:00.00] எனது பிறவியின் அர்த்தம் உணரவே
[00:00.00] உன்னை எனது வாழ்வில் தந்ததோ
[00:00.00] தேகம் தீண்டும் தோறும் இருந்துமே
[00:00.00] உனது விழியிலே ஜீவன் தொலையுதோ
[00:00.00] மழையில் காதல் உன் மடியிலே
[00:00.00] நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே
[00:00.00] விழிகள் பேசும் மொழியிலே
[00:00.00] இனி மௌனம் கூட பிழை இல்லை
[00:00.00] அன்பே உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்
[00:00.00] இறகை போல பறக்கிறேன்
[00:00.00] நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
[00:00.00] மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
[00:00.00] அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
[00:00.00] என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
[00:00.00] என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
[00:00.00] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
[00:00.00] நீ இரவல் உயிரா உறவின் வெயிலா
[00:00.00] மழையின் வாசம் நீயடி
[00:00.00] நீ கவிதை மொழியா கவிஞன் வழியா
[00:00.00] உயிரின் சுவாசம் நீயடி
[00:00.00] உன்னோடு நானும் வாழ
[00:00.00] உன்னோடு நானும் சாக
[00:00.00] உன் மடி சாயவா
[00:00.00] உன் மடி சாயவா
[00:00.00] உன் பார்வை என்னை கொல்ல
[00:00.00] சாய்ந்தேனே நானும் மெல்ல
[00:00.00] நீதான் என் மன்னவா
[00:00.00] நீதான் என் மன்னவா
