Lrc Player

Nee-Kavithaigala

Unknown artist
[04:36.30]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:10.73] நீ கவிதைகளா

[00:15.48] கனவுகளா கயல்விழியே

[00:21.98] நான் நிகழ்வதுவா கடந்ததுவா

[00:29.48] பதில் மொழியே

[00:32.98] உன்னோடு நெஞ்சம்

[00:35.73] உறவாடும் வேளை

[00:38.48] தண்ணீர் கமலம் தானா

[00:44.23] முகம் காட்டு நீ

[00:46.73] முழு வெண்பனி

[00:49.73] ஓடாதே நீ

[00:52.48] என் எல்லையே

[00:55.23] இதழோரமாய்

[00:57.98] சிறு புன்னகை

[01:00.73] நீ காட்டடி

[01:03.49] என் முல்லையே

[01:22.99] மழையோடு நனையும்

[01:25.73] புது பாடல் நீ தான்

[01:28.49] அழகான திமிரே

[01:31.24] அடியே அடியே

[01:33.98] காற்றோடு பரவும்

[01:36.73] உன் வாசம் தினமும்

[01:39.73] புது போதை தானே

[01:42.47] சிலையே அழகே

[01:47.50] அழகே......

[01:56.24] நான் உனக்கென்னவே

[02:00.77] முதல் பிறந்தேன்

[02:03.53] இளங்கொடியே

[02:07.28] நீ எனக்கெனவே

[02:11.78] கரம் விரித்தாய்

[02:14.53] என் வரமே

[02:18.30] மந்தார பூப்போல

[02:21.03] மச்சம் காணும் வேல

[02:23.78] என்னத்த நான் சொல்ல

[02:26.53] மிச்சம் ஒன்னும் இல்ல

[02:29.53] முழு மதியினில்

[02:30.78] பனி இரவினில் கனி

[02:32.28] பொழுதினில் ஓடாதே....

[02:35.03] முகம் காட்டு நீ

[02:37.78] முழு வெண்பனி

[02:40.53] ஓடாதே நீ

[02:43.27] என் எல்லையே

[02:46.02] இதழோரமாய்

[02:48.77] சிறு புன்னகை

[02:51.52] நீ காட்டடி என்

[02:54.52] முல்லையே

[03:00.02] நீ கவிதைகளா

[03:04.52] கனவுகளா கயல்விழியே

[03:11.02] நான் நிகழ்வதுவா

[03:15.52] கடந்ததுவா

[03:22.02] உன்னோடு நெஞ்சம்

[03:24.77] உறவாடும் வேளை

[03:27.52] தண்ணீர் கமலம் தானா

[03:44.02] முகம் காட்டு நீ

[03:47.02] முழு வெண்பனி

[03:49.77] ஓடாதே நீ

[03:52.52] ஏன் எல்லையே

[03:55.27] இதழோரமாய்

[03:58.02] சிறு புன்னகை

[04:00.77] நீ காட்டடி என்

[04:03.52] முல்லையே

[04:06.52] முகம் காட்டு நீ

[04:09.02] முழு வெண்பனி

[04:11.77] ஓடாதே நீ

[04:14.52] ஏன் எல்லையே

[04:17.52] இதழோரமாய்

[04:20.27] சிறு புன்னகை

[04:23.03] நீ காட்டடி என்

[04:25.77] முல்லையே