Lrc Player

poo avizhum

Raasteen
[04:00.69]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:20.90] பூ அவிழும் பொழுதில்

[00:25.90] ஓர் ஆயிரம் கனா

[00:31.65] ஓர் கனவின் வழியில்

[00:36.40] அதே நிலா

[00:42.16] பால் சிரிப்பால்

[00:47.16] ஒளி பூ தெளித்தாள்

[00:52.91] தேகம் மேகம் ஆகும்

[00:56.91] ஓர் நிலையே

[01:03.65] மேகம் கூடும் நேரம்

[01:07.65] பூ மழையே

[01:14.15] என் மூச்சு குழலிலே

[01:16.90] உன் பாடல் தவழுதே

[01:19.65] உண்டான இசையிலே

[01:22.15] உள்நெஞ்சம் நனையுதே

[01:24.91] என் மூச்சு குழலிலே

[01:27.65] உன் பாடல் தவழுதே

[01:30.16] உண்டான இசையிலே

[01:32.91] உள்நெஞ்சம் நனையுதே

[01:58.40] வான்வெளி மீதே

[01:59.89] வெண்மதி தோன்றும்

[02:02.64] ஆண்வெளி மேலே

[02:05.14] அவள் உதித்தாளே

[02:08.17] வெண் சிரகேற்றாள்

[02:10.92] என் விரல் கோர்த்தாள்

[02:13.17] கண்களை மறைத்தே

[02:15.91] கனவுக்குள் இழுத்தாள்

[02:17.92] ஆஹா ஹா

[02:20.92] காலம் நேரம் மீறும்

[02:24.92] ஓர் நிலையே

[02:31.67] தேகம் தோறும் தூவும்

[02:35.67] பூ மழையே

[02:42.41] பூ அவிழும் பொழுதில்

[02:47.42] ஓர் ஆயிரம் கனா

[02:52.92] ஓர் கனவின் வழியில்

[02:58.17] அதே நிலா

[03:03.67] பால் சிரிப்பால்

[03:08.42] ஒளி பூ தெளித்தாள்

[03:14.41] தேகம் மேகம் ஆகும்

[03:18.42] ஓர் நிலையே

[03:25.17] மேகம் கூடும் நேரம்

[03:29.16] பூ மழையே

[03:35.67] என் மூச்சு குழலிலே

[03:38.41] உன் பாடல் தவழுதே

[03:40.92] உண்டான இசையிலே

[03:43.66] உள்நெஞ்சம் நனையுதே

[03:46.42] என் மூச்சு குழலிலே

[03:48.92] உன் பாடல் தவழுதே

[03:51.66] உண்டான இசையிலே

[03:54.41] உள்நெஞ்சம் நனையுதே