Natpu Music Video (Tamil) - RRR - Anirudh, Maragathamani _ NTR, Ram Charan _ SS Rajamouli ( 256kbps cbr )
[00:13.19] ஆண் : புலியும் அவ்வேடனும்
[00:16.48] குழு : புயலும் ஒரு ஓங்களும்
[00:19.50] ஆண் : புனலும் மடைவாயிலும்
[00:22.75] குழு : புழமும் பெரும் பூக்காயும்
[00:25.78] ஆண் : புலரும் இருள் வானமும் ஹோ
[00:34.87] குழு : நட்பாய் ………….
[00:38.63] ஆண் : எங்காகிலும் பார்த்ததுண்டோ
[00:41.91] தீ நீருடன் சேர்ந்தது உண்டோ
[00:44.69] யார் யார் இனை விழிம்புவார் என்பதை
[00:47.75] சொல்வார் உண்டோ
[01:01.08] ஆண் : தாரதம் தரதம் தரதம் தம்
[01:03.84] தாரதம் தரதம் தரதம் தம்
[01:07.13] தாரதம் தரதம் தரதம் தம்
[01:10.15] தம் தாரம் தம் தம் தம்
[01:13.93] குழு : கழுத்தெரிய கையிரோடு நட்பாய்
[01:17.19] கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்
[01:20.20] கனவும் ஒரு விழிபுனர்வும்
[01:23.00] கரம் கூடிய கதை உண்டோ
[01:26.76] ஆண் : தாரதம் தரதம் தரதம் தம்
[01:29.81] தாரதம் தரதம் தரதம் தம்
[01:32.59] தாரதம் தரதம் தரதம் தம்
[01:35.87] தம் தாரம் தம் தம் தம்
[01:39.14] ஆண் : பசியாறும் பகைவனைக் கண்டு
[02:20.90] குரு : மனம் இங்கு மகிழ்வது ஏனோ
[02:24.69] ஆண் : விழியோர கானல் கண்ணீரில்
[02:28.45] பொய்யும் மெய்யாகுதோ
[02:31.23] ஆண் : தரையில் தன் நிழலினை கொண்டு
[02:35.78] குழு : அதை தேடி அலைவது ஏனோ
[02:38.06] ஆண் : அறியாமையாலே மண் எங்கும்
[02:40.06] இன்பம் உண்டாகுதோ
[02:43.08] குழு : தேடலின் உருவங்கள் இணையும்
[02:46.10] என்றே இயற்கை எழுதியதோ
[02:49.61] தேடலின் பயணங்கள் இணையும்
[02:51.88] என்றே இதயங்கள் எழுதியதோ
[02:56.66] ஆண் : எங்காகிலும் பார்த்ததுண்டோ
[02:59.68] தீ நீருடன் சேர்ந்தது உண்டோ
[03:02.69] யார் யார் இனை விழிம்புவார் என்பதை
[03:05.48] சொல்வார் உண்டோ
[03:09.27] ஆண் : தாரதம் தரதம் தரதம் தம்
[03:12.28] தாரதம் தரதம் தரதம் தம்
[03:15.04] தாரதம் தரதம் தரதம் தம்
[03:18.33] தம் தாரம் தம் தம் தம்
[03:22.10] குழு : கழுத்தெரிய கையிரோடு நட்பாய்
[03:24.88] கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்
[03:28.39] படையும் அதன் குறிஇலக்கும்
[03:31.18] உறவாடிய கதை உண்டோ
[04:06.63] ஆண் : தாரதம் தரதம் தரதம் தம்
[04:09.40] தாரதம் தரதம் தரதம் தம்
[04:12.91] தாரதம் தரதம் தரதம் தம்
[04:15.68] தம் தாரம் தம் தம் தம்
[04:19.71] குழு : கழுத்தெரிய கையிரோடு நட்பாய்
[04:22.48] கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்
[04:25.50] களிறும் ஒரு சிற்றெம்பும்
[04:28.79] விளையாடிய கதை உண்டோ
