Lrc Player

Sivan-Magan

Unknown artist
[04:14.98]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:07.13] விடாது எங்கும் ஷடாச்சரம்

[00:09.13] என் உயிர் எழுத்து

[00:09.63] ஜடாலிங்கம் தந்த ஸ்கந்தம்

[00:13.88] என் உயிர் மூச்சு

[00:17.64] ஆடாதி எங்கும் ருத்ரவேல் இடும்

[00:21.13] உன் கை எழுத்து

[00:24.63] அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த

[00:29.13] ஆறடி மெய் எழுத்து

[00:36.63] அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த

[00:37.88] ஆறடி மெய் எழுத்து

[01:01.13] ஆண் : சிவன் மகன்டா

[01:02.14] உன் போல் மகன் எவன்டா

[01:03.88] கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும்

[01:05.38] ஆறுமுகன்டா

[01:13.63] ஆண் : சிவன் மகன்டா

[01:14.63] உன் போல் மகன் எவன்டா

[01:16.38] கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும்

[01:17.13] ஆறுமுகன்டா

[01:20.13] ஆண் : அறுத்தவன்டா

[01:20.89] சூரன் உடல் இரண்டா

[01:22.63] பொங்கும் மலை சங்கத்தலை

[01:24.13] வதம் தொடுண்டா

[01:26.14] ஆண் : மரம் இருந்தால்

[01:27.38] பச்சை மயில் வருன்டா

[01:28.88] சுத்தும் வினை கொட்டித்துணை

[01:30.63] அது தருன்டா

[01:32.13] நினைப்பதுண்டா

[01:33.63] என்னை அனைப்பதுன்டா

[01:35.13] சித்தன்படி நித்தம் நொடி

[01:36.38] கிடப்பவன்டா……ஆ….ஆஅ……

[01:41.38] ஆண் : முருகா உனை நான்

[01:43.13] தொழுபவன்டா

[01:52.39] குழு : {ஆறு ஆறு ஆறுபடை

[01:53.13] எங்க ஹீரோ நீதான்யா

[01:53.88] சூரனையே கூறு போட

[01:55.13] வந்த ஹீரோ நீதான்யா} (2)

[01:56.89] ஆண் : சிவன் மகன்டா

[01:57.88] உன் போல் மகன் எவன்டா

[01:59.88] கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும்

[02:01.39] ஆறுமுகன்டா

[02:02.88] ஆண் : அறுத்தவன்டா

[02:04.13] சூரன் உடல் இரண்டா

[02:06.13] பொங்கும் மலை சங்கத்தலை

[02:07.63] வதம் தொடுண்டா

[02:09.38] ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே

[02:10.64] சரவணபவ நந்தனே

[02:12.13] திருச்சந்தூர் முருகனே

[02:13.63] குருகுகனே ஓம்

[02:15.39] ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே

[02:16.88] சரவணபவ நந்தனே

[02:18.38] திருச்சந்தூர் முருகனே

[02:20.13] குருகுகனே ஓம்

[02:21.88] ஆண் : சண்முக வடிவேலனே

[02:23.13] அறுபடை இடும் வீரனே

[02:24.38] பழனிமலை வீரனே

[02:25.88] திருமுருகா ஓம்……

[02:28.13] ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே

[02:29.13] சரவணபவ நந்தனே

[02:30.88] திருச்சந்தூர் முருகனே

[02:32.38] குருகுகனே ஓம்

[03:12.88] ஆண் : பச்ச மல பழனி மல

[03:13.89] கந்தன் அருள் இருக்கையில

[03:15.38] பிச்சிக்கிட்டு ஒதருதையா

[03:16.88] என் நேரம் உச்சத்துல

[03:18.88] ஆண் : சாமி மல வேலு வந்து

[03:20.13] சக்கரமா சுத்தையில

[03:21.63] சுக்கிரனும் ஓடிவந்து

[03:22.89] நிக்கிறானே வீட்டுக்குள்ள

[03:25.63] ஆண் குழு : {கொரத்தி மகள

[03:26.63] தொரத்தி தொரத்தி

[03:27.63] காதலிச்சா முருகா

[03:28.14] கொரத்தியாரு உயரவேண்டும்

[03:28.63] உருகுறேனே நீ வா} (2)

[03:39.63] ஆண் குழு : தமிழ் கடவுள் உன்ன தூக்கி

[03:40.13] தலையில் வச்சோம் குமரா

[03:41.14] இந்த இனத்த நல்லா வாழ வையி

[03:41.88] கதிர்காம கந்தா

[03:45.89] ஆண் : கதிர்காம கந்தா……

[03:46.38] ஆ……ஆ……ஆ……ஆ……ஆ……

[03:49.64] குழு : {ஆறு ஆறு ஆறுபடை

[03:50.88] எங்க ஹீரோ நீதான்யா

[03:52.38] சூரனையே கூறு போட

[03:53.88] வந்த ஹீரோ நீதான்யா} (2)

[04:04.39] ஆண் : சிவன் மகன்டா

[04:05.88] உன் போல் மகன் எவன்டா

[04:06.88] கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும்

[04:07.39] ஆறுமுகன்டா

[04:08.38] ஆண் : அறுத்தவன்டா

[04:09.38] சூரன் உடல் இரண்டா

[04:11.13] பொங்கும் மலை சங்கத்தலை

[04:12.63] வதம் தொடுண்டா