Saami Saami - MassTamilan
[00:00.00] ♪
[00:03.68] நீ அம்மு அம்மு சொல்லையில
[00:05.38] பொண்டாட்டியா பூரிக்கிறேன்
[00:06.91] சாமி… என் சாமி
[00:10.54] நா சாமி சாமி… சொல்ல
[00:11.75] நீ என் புருசனான பீலிங்குதான்
[00:13.96] சாமி… என் சாமி
[00:17.12] நீ எதிர எதிர நடக்ககையில, ஆ
[00:20.46] நீ எதிர எதிர நடக்ககையில
[00:22.33] ஏழுமலையான் தரிசனம் தான், சாமி
[00:25.76] நீ பக்கம் பக்கம் நின்னா
[00:27.30] அந்த பரமசிவன் போல தான, சாமி
[00:30.15] நீ இல்லாமல் நா போகும் பாதை
[00:32.94] கள்ளும் முள்ளும் குத்துதடா
[00:34.45] சாமி… என் சாமி
[00:37.73] என் சாமி… வாயா சாமி
[00:40.79] மன்மத சாமி… மந்திர சாமி
[00:42.71] போக்கிரி சாமி
[00:44.33] என் சாமி (சாமி)
[00:45.82] வாயா சாமி (சாமி)
[00:47.55] மன்மத சாமி… மந்திர சாமி
[00:48.72] போக்கிரி சாமி
[00:52.85] ♪
[01:19.36] லூங்கிய ஏத்தி கட்டி, ஈ
[01:22.49] லோக்கலா நடக்கையில, ஆ
[01:26.31] லூங்கிய ஏத்தி கட்டி
[01:27.94] லோக்கலா நடக்கையில
[01:29.34] அங்கமே அதிருதுதடா, சாமி
[01:32.68] காம்ப கிள்ளி வெத்தலபோட்டு
[01:34.61] கடிச்சி நீ கொதப்பையில
[01:36.57] என் உடம்பு செவக்குதடா, சாமி
[01:39.60] உன் கட்ட குரல கேட்கையில
[01:42.47] ஏ ஏஏ ஏ ஏஏ ஏஏ ஏ
[01:49.80] உன் கட்ட குரல கேட்கயுல
[01:51.51] என் கட்ட துள்ளுது, சாமி
[01:53.15] நீ சட்ட பட்டன அவித்து விட்டா
[01:54.97] சரக்கு போத, சாமி
[01:56.60] ரெண்டு குண்டு கண்ணையும்
[01:57.83] சுழட்டும்போது தண்டுவடத்துல
[01:59.32] நண்டு மேயுது
[02:00.62] சாமி… என் சாமி
[02:03.28] என் சாமி… வாயா சாமி
[02:06.45] மன்மத சாமி… மந்திர சாமி
[02:08.24] போக்கிரி சாமி
[02:09.98] என் சாமி (சாமி)
[02:11.47] வாயா சாமி (சாமி)
[02:13.37] மன்மத சாமி… மந்திர சாமி
[02:14.91] போக்கிரி சாமி
[02:44.46] புது சேல கட்டி வந்தும்
[02:48.40] புகழ்ந்து நீ சொல்லன்னா, ஆ
[02:51.79] புது சேல கட்டி வந்தும்
[02:53.38] புகழ்ந்து நீ சொல்லன்ன
[02:55.25] சேலைக்கான செலவு வேஸ்டு, சாமி
[02:58.60] கூந்தலுல சிரிக்கும் பூவ
[03:00.40] கொஞ்சம் நீயும் பாக்கலனா
[03:01.99] பூமனசு புழங்கிப் போகும், சாமி
[03:05.39] எ ஓரம் சாரம் தெரியும் அழக
[03:09.33] ஆ ஆ ஆஆ எ ஆ
[03:15.46] எ ஓரம் சாரம் தெரியும் அழக
[03:17.36] உத்து பாரு, சாமி
[03:18.90] நீ உத்து பாக்கலனா
[03:20.31] மனம் செத்துபோகும், சாமி
[03:22.37] எ அத்தன அழகும் நீ இல்லனா
[03:24.03] ஆத்துல கரச்ச பெருங்காயம்
[03:26.03] சாமி… எ சாமி
[03:29.38] என் சாமி… வாயா சாமி
[03:32.13] மன்மத சாமி… மந்திர சாமி
[03:33.86] போக்கிரி சாமி
[03:35.67] என் சாமி (சாமி)
[03:37.17] வாயா சாமி (சாமி)
[03:38.94] மன்மத சாமி… மந்திர சாமி
[03:40.79] போக்கிரி சாமி
[03:44.76] ♪
