Theendi Theendi
[00:20.16] தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
[00:25.16] தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
[00:30.41] நீயே காதல் நூலகம்
[00:32.91] கவிதை நூல்கள் ஆயிரம்
[00:35.41] காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே
[00:40.41] என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
[00:45.41] தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
[00:50.91] நீயே காதல் நூலகம்
[00:53.41] கவிதை நூல்கள் ஆயிரம்
[00:56.16] காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே
[01:34.41] தொடங்கினால் கூசும் இடங்களால்
[01:39.16] நகங்களை கீறும் படங்களா?
[01:44.16] தேகம் என்பதேன்ன? ஓர் ஆடை கோபுரம்
[01:49.41] ஆடை நழுவும்போது ஓர் காமன் போர்வரும்
[01:54.91] குரும்புகள் குறையாது
[01:57.41] தழும்புகள் தெரியாது
[01:59.91] கைகள் மேயுது மேயுது ரேகைகள் தேயுது …
[02:05.91] என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
[02:09.66] தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
[02:15.16] நீயே காதல் நூலகம்
[02:17.66] கவிதை நூல்கள் ஆயிரம்
[02:20.16] காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே
[02:25.66] தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
[02:30.41] தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
[03:06.41] இருவரே பார்க்கும் படவிழா
[03:10.66] திரையிடும் மோக திருவிழா
[03:16.16] காதின் ஓரம் சாய்ந்து நீ கூந்தல் கோதிடு
[03:21.66] போதும் என்ற போதும் நீ கேட்டு வாதிடு
[03:26.66] வேர் வரை சாய்க்காமல்
[03:29.16] முதல் புயல் முடியாது
[03:31.66] காமன் தேர்விது தேர்விது வேர்வையில் முழுகுது
[03:37.16] என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
[03:41.91] தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
[03:47.16] நீயே காதல் நூலகம்
[03:49.66] கவிதை நூல்கள் ஆயிரம்
[03:52.41] காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே
[03:57.16] தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
[04:02.41] தூண்டி தூண்டி தேனை
