Lrc Player

Uyirai Tholaithen

Dhilip Varman
[04:07.63]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:18.24] உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ

[00:22.49] இது நான் காணும் கனவோ நிஜமோ

[00:27.00] மீண்டும் உன்னை காணும் மனமே

[00:30.74] வேண்டும் எனக்கே மனமே மனமே

[00:35.49] விழியில் விழுந்தால்

[00:43.49] என்னில் எனதாய் நானே இல்லை

[00:48.49] எண்ணம் முழுதும்

[00:50.49] நீதானே என் கண்ணே

[00:53.25] உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ

[00:57.24] இது நான் காணும் கனவோ நிஜமோ

[01:14.99] அன்பே உயிராய் தொடுவேன் உன்னை

[01:18.74] தாலாட்டுதே பார்வைகள்

[01:27.74] அன்பே உயிராய் தொடுவேன் உன்னை

[01:32.49] தாலாட்டுதே பார்வைகள்

[01:36.74] உன்னை சேரும் நாளை

[01:38.74] தினம் ஏங்கினேனே

[01:40.99] நான் இங்கு தனியாக

[01:42.99] அழுதேன்

[01:45.49] விடியும் வரை கனவின் நிலை

[01:47.50] உனதாய் இங்கு தினம் ஏங்குது

[01:49.74] மனம் உருகிடும் நிலை இது எந்தன்

[01:52.24] முதல் முதல் வரும் உயிர் காதலில்

[01:53.99] உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ

[01:57.99] இது நான் காணும் கனவோ நிஜமோ

[02:02.24] மீண்டும் உன்னை காணும் மனமே

[02:06.99] வேண்டும் எனக்கே மனமே மனமே

[02:11.74] விழியில் விழுந்தால்

[02:19.99] என்னில் எனதாய் நானே இல்லை

[02:24.25] எண்ணம் முழுதும்

[02:26.74] நீதானே என் கண்ணே

[02:50.99] நினைத்தால் இனிக்கும் இளமை நதியே

[02:55.00] உன்னோடு நான் மூழ்கினேன்

[03:03.99] நினைத்தால் இனிக்கும் இளமை நதியே

[03:09.24] உன்னோடு நான் மூழ்கினேன்

[03:12.99] தேடாத நிழையில்

[03:14.74] நோகாத வழியில்

[03:17.00] கண் பார்க்கும்

[03:17.99] இடமெங்கும் நீதான்

[03:21.49] விடியும் வரை கனவின் நிலை

[03:23.74] உனதாய் இங்கு தினம் ஏங்குது

[03:25.49] மனம் உருகிடும் நிலை இது எந்தன்

[03:27.99] முதல் முதல் வரும் உயிர் காதலில்

[03:30.24] உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ

[03:34.25] இது நான் காணும் கனவோ நிஜமோ

[03:38.25] மீண்டும் உன்னை காணும் மனமே

[03:42.99] வேண்டும் எனக்கே மனமே மனமே