Lrc Player

கண்டேன் கண்டேன் எதிர்காலம்

Madhubala krishnan, Sadhana sargam
[04:51.47]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:25.83] கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்

[00:31.08] கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்

[00:36.33] இரு விழியினிலே அவன் அழகுகளை

[00:41.08] மிக அருகினிலே அவன் இனிமைகளை

[00:46.08] தின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்

[00:51.83] கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்

[00:57.33] கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன் கொண்டேன்

[01:42.32] நீ வளையல் அனியும் கரும்பு

[01:47.83] நான் அழகை பழகும் எரும்பு

[01:53.08] நீ தழுவும் பொழுதில் உடும்பு

[01:58.33] நாள் முழுதும் தொடரும் குறும்பு

[02:03.08] சுடிதாரை சூடி செல்லும் பூக்காடு

[02:08.58] தொடும்போது தூரல் சிந்தும் மார்போடு

[02:14.58] பகல் வேஷம் தேவையில்லை பாய் போடு

[02:19.08] பலியாடு நானும் இல்லை தேன் கூடு

[02:24.83] ஒரு விழி எரிமலை மறு விழி அடை மழை

[02:27.07] பரவசம் உயிரோடு

[02:29.83] ஆஹா ….

[02:34.83] ம்ஹும் …

[03:20.08] மேல் இமைகள் விரதம் இருக்க

[03:25.32] கீழ் இமைகள் பசியில் துடிக்க

[03:30.08] ம்ம் கால் விரலில் கலைகள் வசிக்க

[03:35.83] கை விரலில் கலகம் பிறக்க

[03:41.33] எனை மோதி போகும் தென்றல் தீமூட்ட

[03:45.85] இமயோரம் கோடி மின்னல் நீ காட்ட

[03:52.33] தனியாத தாகம் உன்னை தாழ் பூட்ட

[03:57.08] கனவோடு நீயும் அங்கு போர் மீட்ட

[04:02.33] ஜனமும் மரணமும் பல முரை வருமென

[04:04.83] தலயனை நினைவூட்ட

[04:07.33] கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்

[04:12.58] கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்

[04:17.83] இரு விழியினிலே அவள் அழகுகளை

[04:23.08] மிக அருகினிலே அவன் இனிமைகளை

[04:28.33] தின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்