Avalum-Naanum
[00:08.53] அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
[00:34.53] அவளும் நானும்.. அலையும் கடலும்..
[00:39.28] அவளும் நானும்.. தவமும் அருளும்..
[00:44.53] அவளும் நானும்.. வேரும் மரமும்..
[00:48.78] ஆலும் நிழலும்.. அசைவும் நடிப்பும்..
[00:54.29] அணியும் பணிவும்.. அவளும் நானும்..
[00:59.78] அவையும் துணிவும்.. உழைப்பும் தழைப்பும்..
[01:04.28] அவளும் நானும்..அளித்தலும் புகழும்..
[01:09.53] மீனும் புனலும்.. விண்ணும் விரிவும்..
[02:19.78] வெற்பும் தோற்றமும்.. வேலும் கூரும்..
[02:24.30] ஆறும் கரையும்.. அம்பும் வில்லும்..
[02:31.28] பாட்டும் உரையும்.. நானும் அவளும்..
[02:35.28] நானும் அவளும்.. உயிரும் உடம்பும்..
[02:40.54] நரம்பும் யாழும்.. பூவும் மணமும்..
[02:46.03] நானும் அவளும்.. உயிரும் உடம்பும்..
[02:51.28] நரம்பும் யாழும்.. பூவும் மணமும்..
[02:56.53] அவளும் நானும்..தேனும் இனிப்பும்..
[03:01.29] அவளும் நானும்..சிரிப்பும் மகிழ்வும்..
[03:06.54] அவளும் நானும்..திங்களும் குளிரும்..
[03:11.03] அவளும் நானும்..கதிரும் ஒளியும்..
[03:21.53] அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
[03:26.03] அவளும் நானும்.. அலையும் கடலும்..
[03:31.28] அவளும் நானும்.. தவமும் அருளும்..
[03:35.78] அவளும் நானும்.. வேரும் மரமும்..
[03:42.03] ஆலும் நிழலும்.. அசைவும் நடிப்பும்..
[03:45.79] அணியும் பணிவும்.. அவளும் நானும்..
[03:50.28] அவையும் துணிவும்.. உழைப்பும் தழைப்பும்..
[03:55.53] அவளும் நானும்..அளித்தலும் புகழும்..
[04:02.78] அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
[04:05.78] அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
