Lrc Player

Mudhal Nee Mudivum Nee

Sid Sriram
[05:32.75]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:54.85] முதல் நீ, முடிவும் நீ

[00:59.35] மூன்று காலம் நீ...

[01:03.11] கடல் நீ, கரையும் நீ

[01:06.61] காற்று கூட நீ...

[01:10.36] மனதோரம் ஒரு காயம்

[01:12.61] உன்னை எண்ணாத நாள் இல்லையே

[01:14.60] நானாக நானும் இல்லையே

[01:18.11] வழி எங்கும் பல பிம்பம்

[01:19.85] அதில் நான் சாய தோல் இல்லையே

[01:22.11] உன் போல யாரும் இல்லையே

[01:25.85] தீரா நதி நீதானடி

[01:29.61] நீந்தாமல் நான் மூழ்கி போனேன்

[01:33.36] நீதானடி வானில் மதி

[01:36.86] நீயல்ல நான்தானே தேய்ந்தேன்

[01:56.10] பாதி கானகம்

[01:59.10] அதில் காணாமல் போனவன்

[02:03.10] ஒரு பாவை கால் தடம்

[02:06.60] அதை தேடாமல் தேய்ந்தவண்

[02:10.85] காணாத பாரம் என் நெஞ்சிலே

[02:14.10] துணை இல்லா நான் அன்றிலே

[02:18.36] நாளெல்லாம் போகும் ஆனாலும் நான்

[02:21.86] உயிர் இல்லாத உடலே...

[02:41.10] முதல் நீ, முடிவும் நீ

[02:44.36] மூன்று காலம் நீ...

[02:47.85] கடல் நீ, கரையும் நீ

[02:51.86] காற்று கூட நீ...

[03:11.35] தூர தேசத்தில்

[03:14.11] தொலைந்தாயோ கண்மணி

[03:17.86] உனை தேடி கண்டதும்

[03:21.60] என் கண்ணெல்லாம் மின்மினி

[03:25.86] பின்னோக்கி காலம் போகும் எனில்

[03:29.35] உன் மன்னிப்பை கூறுவேன்

[03:33.35] கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்

[03:36.85] பிழை எல்லாமே களைவேன்...

[04:10.10] முதல் நீ, முடிவும் நீ

[04:14.61] மூன்று காலம் நீ...

[04:17.86] கடல் நீ, கரையும் நீ

[04:21.85] காற்று கூட நீ...

[04:25.61] நகராத கடிகாரம்

[04:27.60] அது போல் நானும் நின்றிருந்தேன்

[04:29.60] நீ எங்கு சென்றாய் கண்ணம்மா

[04:33.11] அழகான அரிதாரம்

[04:34.86] வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்

[04:37.10] புன்னைகைக்கு போதும் கண்ணம்மா

[04:40.85] நீ கேட்கவே என் பாடலை

[04:44.36] உன் ஆசை ராகத்தில் செய்தேன்

[04:48.35] உன் புன்னகை போன் மின்னலை

[04:51.85] நான் கோர்த்து ஆங்காங்கு நேய்தேன்...

[05:03.35] (முதல் நீ...)

[05:15.61] (முடிவும் நீ...)