Thaabangale-MassTamilan.com
[00:25.15] பெண் : தாபங்களே
[00:27.61] ரூபங்களாய்
[00:29.41] படுதே தொடுதே
[00:31.62] அழகினை சுடுதே
[00:34.89] பெண் : தாயாகவே
[00:37.90] தாலாட்டுதே
[00:39.90] விழி வழி மொழி வழியினில்
[00:41.65] கதையாய் வருதே
[00:46.13] ஆண் : தாபங்களே
[00:48.19] ரூபங்களை
[00:50.65] படுதே தொடுதே
[00:52.92] அழகினை சுடுதே
[00:56.10] ஆண் : தாயாகவே
[00:58.89] தாலாட்டுதே
[01:01.15] விழி வழி மொழி வழியினில்
[01:03.15] கதையாய் வருதே
[01:05.67] ஆண் மற்றும் பெண் :
[01:06.62] காலம் இரவின் புரவி ஆகாதோ
[01:11.42] அதே கனா அதே வினா
[01:16.87] வானம் நழுவி தழுவி ஆடாதா
[01:22.42] அதே நிலா அருகினில் வருதே
[01:28.65] பெண் : தாபங்களே
[01:31.41] ரூபங்களாய்
[01:33.14] படுதே தொடுதே
[01:35.40] அழகினை சுடுதே
[01:38.61] பெண் : தாயாகவே
[01:41.89] தாலாட்டுதே
[01:43.90] விழி வழி மொழி வழியினில்
[01:46.44] கதையாய் வருதே
[02:48.44] ஆண் : நான் நனைந்த்திடும் தீயாய்
[02:52.90] பெய்யும் நிலா நீயா
[02:58.39] நான் அணைந்திடுவேனா
[03:03.37] ஆலாபனை தான
[03:07.36] ஆண் மற்றும் பெண் :
[03:09.13] காதல் கானாக்கள் தானா
[03:14.20] தீர உலா நானா போதாதா
[03:19.42] காலம் வினாக்கள் தானா
[03:24.88] போதும்…
[03:25.88] அருகினில் வர மனம்
[03:27.39] உருகிதான் கறையுதே
[03:33.65] பெண் : தாபங்களே
[03:34.65] ரூபங்களாய்
[03:35.87] படுதே தொடுதே
[03:38.38] அழகினை சுடுதே
[03:41.63] பெண் : தாயாகவே
[03:44.90] தாலாட்டுதே
[03:46.72] விழி வழி மொழி வழியினில்
[03:49.89] கதையாய் வருதே
