Vasantha_Kaalangal-MassTamilan.com
[01:16.89] பெண் : வசந்த காலங்கள்
[01:20.88] கசந்து போகுதே
[01:23.38] எனது தூரங்கள்
[01:26.38] ஓயாதோ…
[01:31.10] பெண் : உயிரின் தாகங்கள்
[01:33.39] கிடந்து சாகுதே
[01:37.09] கடந்த காலங்கள்
[01:40.13] வாராதோ…
[01:44.87] பெண் : பார்வையின்
[01:47.37] பாராமயில்
[01:50.89] வாழுமோ
[01:54.10] என் நெஞ்சம்…
[01:58.36] பெண் : வார்த்தைகள்
[02:01.35] கோழைபோல்
[02:04.64] யாழிருந்தும் ராகமின்றி
[02:06.90] ஏங்கி போகுதே
[02:11.61] பெண் : வசந்த காலங்கள்
[02:14.63] கசந்து போகுதே
[02:18.61] எனது தூரங்கள்
[02:21.39] ஓயாதோ…
[03:21.65] பெண் : ம்ம்…காதலின் வேதங்களில்
[03:26.37] நியாயங்கள் மாறி போகுதே
[03:30.14] எண்ணங்கள் மீறிடுதே
[03:34.63] பெண் : வா… பாரங்கள்
[03:38.41] மேகம் ஆகுதே
[03:40.12] பாதைகள் நூறாய் தோன்றுதே
[03:43.35] உன்னோடு ஒன்றாகவே
[03:47.63] பெண் : காதல் நிலவாய்
[03:50.65] அட நான் காயவா
[03:54.13] காலை ஒளியில்
[03:57.64] ஏமாறவா வா…
[04:01.12] பெண் : காயும் இருளில்
[04:04.12] அட நீ வாழவா
[04:07.62] விடியுமிந்த காலை நமதே
[04:11.12] அழகே…
[04:16.37] பெண் : வசந்த காலங்கள்
[04:18.34] கசந்து போகுதே
[04:22.41] எனது தூரங்கள்
[04:24.64] ஓயாதோ…
