Lrc Player

Naan Pizhai (From "Kaathuvaakula Rendu Kaadhal")

Naan Pizhai (From "Kaathuvaakula Rendu Kaadhal")
[04:03.62]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:10.76] —BGM—

[00:19.76] ஆண் : நான் பிழை நீ மழலை…

[00:24.26] எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை…

[00:29.01] நீ இலை நான் பருவ மழை…

[00:34.26] சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…

[00:39.01] பெண் : ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே…

[00:43.77] அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே…

[00:47.77] ஆண் : அடி அழகா சிரிச்ச முகம்…

[00:52.02] நான் நினைச்சா தோணும் இடமே… ஏ ஏ…

[00:57.01] அடி அழகா சிரிச்ச முகமே…

[00:59.51] நினைச்சா தோணும் இடமே…

[01:02.27] நான் பிறந்த தினமே…

[01:03.76] கெடச்ச வரமே… ஓ ஓ…

[01:07.01] ஆண் : நான் பிழை நீ மழலை…

[01:12.01] எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை…

[01:16.76] நீ இலை நான் பருவ மழை…

[01:21.52] சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…

[01:25.27] —BGM—

[02:02.26] ஆண் : ஹோ… ஓ ஓ ஓ…

[02:23.51] ஆண் : அவள் விழி மொழியை…

[02:25.77] படிக்கும் மாணவன் ஆனேன்…

[02:28.27] அவள் நடைமுறையை…

[02:30.26] ரசிக்கும் ரசிகணும் ஆனேன்… ஆஹா… ஓ ஓ…

[02:37.77] பெண் : அவன் அருகினிலே…

[02:40.01] கணல் மேல் பனிதுளி ஆனேன்…

[02:42.26] அவன் அணுகயிலே…

[02:44.77] நீர் தொடும் தாமரை ஆனேன்…

[02:47.26] ஆண் : அவளோடிருக்கும் ஒரு வித சினேகிதன் ஆனேன்…

[02:52.02] அவளுக்கு பிடித்த ஒருவகை சேவகன் ஆனேன்…

[02:57.27] பெண் : ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே…

[03:01.76] அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே…

[03:05.76] ஆண் : அடி அழகா சிரிச்ச முகம்…

[03:10.26] நான் நினைச்சா தோணும் இடமே… ஏ ஏ…

[03:15.26] அடி அழகா சிரிச்ச முகமே…

[03:18.01] நினைச்சா தோணும் இடமே…

[03:20.52] நான் பிறந்த தினமே…

[03:22.01] கெடச்ச வரமே… ஓ ஓ ஓ…

[03:25.77] ஆண் : நான் பிழை நீ மழலை…

[03:30.26] எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை…

[03:35.02] நீ இலை நான் பருவ மழை…

[03:40.26] சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…

[03:44.02] —BGM—