AadungadaYennai Suththi
[00:22.73] ஆடுங்கடா என்ன
[00:24.04] சுத்தி நான் அய்யனாரு
[00:25.29] வெட்டு கத்தி பாட போறேன்
[00:30.81] என்ன பத்தி கேளுங்கடா
[00:34.07] வாய போத்தி
[00:39.59] ஆடுங்கடா என்ன
[00:41.36] சுத்தி நான் அய்யனாரு
[00:42.86] வெட்டு கத்தி பாட போறேன்
[00:44.62] என்ன பத்தி ஹே கேளுங்கடா
[00:48.14] வாய போத்தி
[00:49.91] கடா வெட்டி
[00:51.42] பொங்க வெச்சா காளி
[00:52.93] ஆத்தா பொங்கலடா
[00:55.44] துள்ளிக்கிட்டு பொங்க
[00:57.46] வெச்சா ஜல்லி கட்டு
[00:59.47] பொங்கலடா
[01:01.23] அடியும் ஒதையும்
[01:02.23] கலந்து வெச்சு விடிய விடிய
[01:02.98] விருந்து வெச்சா போக்கிரி
[01:03.74] பொங்கல் போக்கிரி பொங்கல்
[01:06.76] இடுப்பு எலும்ப
[01:08.27] ஒடிச்சு வெச்சு அடுப்பில்லாம
[01:09.53] எரிய வெச்சா போக்கிரி பொங்கல்
[01:10.03] போக்கிரி பொங்கல்
[01:12.54] ஆடுங்கடா என்ன
[01:13.80] சுத்தி நான் அய்யனாரு
[01:15.82] வெட்டு கத்தி பாட போறேன்
[01:18.09] என்ன பத்தி ஹே கேளுங்கடா
[01:20.35] வாய போத்தி
[01:23.88] போக்கிரிய
[01:24.91] கண்டாலே சூடு இவன்
[01:26.16] நின்னாலே அதுரும்டா
[01:27.41] ஊரு அட கை தட்டி
[01:29.67] கும்மாளம் போடு
[01:30.93] கொண்டாட்டம் நீ
[01:32.19] விரும்பும் வரைக்கும்
[01:33.70] நிலைக்கும்
[01:34.95] அவன்
[01:35.71] வந்தாலே விசில்
[01:36.72] அடிக்கும் பாரு
[01:37.23] எந்நாளுமே பறப்போம்
[01:37.98] பறந்தா கலப்போம் போடு
[01:40.25] அண்ணா
[01:44.78] வாங்க அண்ணா
[01:45.03] வாங்க அண்ணா
[02:01.58] ஹே
[02:02.83] ஹே ஹே ஹே ஹே
[02:03.33] பச்ச புள்ள பிஞ்சு
[02:04.08] வெரல் அஞ்சுக்கும் பத்துக்கும்
[02:06.34] வேல செஞ்சா முந்தாணையில்
[02:09.10] தூளி கட்டும் தாய்மாரே நீ கொஞ்சம்
[02:12.37] தள்ளி வெச்சா
[02:13.63] ஆத்தா உன்ன
[02:15.14] மன்னிப்பாளா தாய்ப்பால்
[02:17.66] உனக்கு கொக்ககோலா
[02:19.16] தாயும் சேயும் ரெண்டு
[02:22.19] கண்ணு கால தொட்டு
[02:23.45] பூஜ பண்ணு
