Lrc Player

Minnale nee vandhadhenadi

SPB
[05:34.92]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:09.91] ஆண் : மின்னலே நீ வந்ததேனடி

[00:14.41] என் கண்ணிலே ஒரு காயமென்னடி

[00:19.41] என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி

[00:28.66] சில நாழிகை நீ வந்து போனது

[00:33.91] என் மாளிகை அது வெந்து போனது

[00:38.65] மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

[00:53.41] ஆண் : மின்னலே நீ வந்ததேனடி

[00:57.65] என் கண்ணிலே ஒரு காயமென்னடி

[01:02.66] என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி

[01:11.94] சில நாழிகை நீ வந்து போனது

[01:16.90] என் மாளிகை அது வெந்து போனது

[01:22.16] மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

[01:33.17] ****

[02:05.42] ஆண் : கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே

[02:09.67] உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே

[02:14.90] கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே

[02:19.42] உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே

[02:25.15] {ஆண் : கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே

[02:28.92] இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே

[02:34.16] கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்

[02:38.43] உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

[02:44.14] ஆ&பெ குழு: ஆ...ஹ...ஹா...ஆ...ஹ...ஹா...ஆ...ஹ...ஹா...

[02:51.41] ஆ...ஹ...ஹா...ஆ...ஹ...ஹா...ஆ...ஹ...ஹா...} (Over lap)

[02:52.67] ஆண் : மின்னலே நீ வந்ததேனடி

[02:53.90] என் கண்ணிலே ஒரு காயமென்னடி

[02:57.92] என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி

[03:06.91] சில நாழிகை நீ வந்து போனது

[03:11.92] என் மாளிகை அது வெந்து போனது

[03:17.42] மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

[03:26.41] ***

[04:10.65] ஆண் : பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா

[04:15.90] ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா

[04:19.66] பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா

[04:23.90] ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா

[04:29.42] {ஆண் : வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா

[04:33.39] நான் காத்திருந்தால் காதலின்னும் நீளுமில்லையா

[04:38.91] கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்

[04:43.14] உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

[04:53.40] ஆண் : மின்னலே நீ வந்ததேனடி

[04:57.66] என் கண்ணிலே ஒரு காயமென்னடி

[05:02.66] என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி

[05:11.66] சில நாழிகை நீ வந்து போனது

[05:16.90] என் மாளிகை அது வெந்து போனது

[05:22.15] மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே