Lrc Player

Mutual nee mudivum nee

Unknown artist
[05:32.75]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:57.26] முதல் நீ, முடிவும் நீ

[01:02.26] மூன்று காலம் நீ...

[01:03.26] கடல் நீ, கரையும் நீ

[01:07.01] காற்று கூட நீ...

[01:10.76] மனதோரம் ஒரு காயம்

[01:12.51] உன்னை எண்ணாத நாள் இல்லையே

[01:14.76] நானாக நானும் இல்லையே

[01:18.26] வழி எங்கும் பல பிம்பம்

[01:20.01] அதில் நான் சாய தோல் இல்லையே

[01:22.26] உன் போல யாரும் இல்லையே

[01:26.01] தீரா நதி நீதானடி

[01:29.51] நீந்தாமல் நான் மூழ்கி போனேன்

[01:33.26] நீதானடி வானில் மதி

[01:37.26] நீயல்ல நான்தானே தேய்ந்தேன்

[01:56.26] பாதி கானகம்

[01:59.51] அதில் காணாமல் போனவன்

[02:03.52] ஒரு பாவை கால் தடம்

[02:07.26] அதை தேடாமல் தேய்ந்தவண்

[02:11.01] காணாத பாரம் என் நெஞ்சிலே

[02:14.51] துணை இல்லா நான் அன்றிலே

[02:18.53] நாளெல்லாம் போகும் ஆனாலும் நான்

[02:22.02] உயிர் இல்லாத உடலே...

[02:40.76] முதல் நீ, முடிவும் நீ

[02:44.26] மூன்று காலம் நீ...

[02:48.26] கடல் நீ, கரையும் நீ

[02:52.01] காற்று கூட நீ...

[03:11.51] தூர தேசத்தில்

[03:14.76] தொலைந்தாயோ கண்மணி

[03:18.26] உனை தேடி கண்டதும்

[03:22.02] என் கண்ணெல்லாம் மின்மினி

[03:25.77] பின்னோக்கி காலம் போகும் எனில்

[03:31.51] உன் மன்னிப்பை கூறுவேன்

[03:33.51] கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்

[03:36.76] பிழை எல்லாமே களைவேன்...

[04:10.76] முதல் நீ, முடிவும் நீ

[04:14.76] மூன்று காலம் நீ...

[04:18.01] கடல் நீ, கரையும் நீ

[04:22.26] காற்று கூட நீ...

[04:26.01] நகராத கடிகாரம்

[04:28.26] அது போல் நானும் நின்றிருந்தேன்

[04:29.76] நீ எங்கு சென்றாய் கண்ணம்மா

[04:33.26] அழகான அரிதாரம்

[04:35.51] வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்

[04:37.51] புன்னைகைக்கு போதும் கண்ணம்மா

[04:41.01] நீ கேட்கவே என் பாடலை

[04:44.76] உன் ஆசை ராகத்தில் செய்தேன்

[04:48.26] உன் புன்னகை போன் மின்னலை

[04:52.26] நான் கோர்த்து ஆங்காங்கு நேய்தேன்...

[05:03.76] (முதல் நீ...)

[05:15.51] (முடிவும் நீ...)