Lrc Player

Mnmn

Sid
[05:32.75]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:17.72] ஆண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆ….

[00:20.59] குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

[00:24.13] ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

[00:31.45] ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..

[00:34.01] குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

[00:39.08] ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

[00:43.92] ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..

[00:55.83] ஆண் : முதல் நீ முடிவும் நீ

[00:59.63] மூன்று காலம் நீ…

[01:03.95] கடல் நீ கரையும் நீ

[01:07.24] காற்று கூட நீ……

[01:10.53] ஆண் : மனதோரம் ஒரு காயம்

[01:12.31] உன்னை எண்ணாத நாள் இல்லையே

[01:14.60] நானாக நானும் இல்லையே

[01:18.14] ஆண் : வழி எங்கும் பல பிம்பம்

[01:19.93] அதில் நான் சாய தோள் இல்லையே

[01:22.46] உன் போல யாரும் இல்லையே

[01:28.06] ஆண்கள் : தீரா நதி நீதானடி

[01:29.61] நீந்தாமல் நான் மூழ்கி போனேன்

[01:33.41] நீதானடி வானில் மதி

[01:36.97] நீயல்ல நான்தானே தேய்ந்தேன்

[01:56.72] ஆண் : பாதி கானகம்

[01:58.75] அதில் காணாமல் போனவன்

[02:02.84] ஒரு பாவை கால் தடம்

[02:06.41] அதை தேடாமல் தேய்ந்தவன்

[02:10.70] ஆண் : காணாத பாரம் என் நெஞ்சிலே

[02:14.34] துணை இல்லா நான் அன்றிலே

[02:18.40] நாளெல்லாம் போகும் ஆனால் நான்

[02:21.95] ஆண்கள் : உயிர் இல்லாத உடலே…

[02:26.25] ஆண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆ….

[02:30.06] குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

[02:32.84] ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

[02:40.71] ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..

[02:41.48] குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

[02:41.99] ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

[02:42.50] ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..

[02:43.01] ஆண் : முதல் நீ முடிவும் நீ

[02:44.78] மூன்று காலம் நீ…

[02:47.81] கடல் நீ கரையும் நீ

[02:52.16] காற்று கூட நீ…..

[03:11.75] ஆண் : தூர தேசத்தில்

[03:14.04] தொலைந்தாயோ கண்மணி

[03:17.86] உனை தேடி கண்டதும்

[03:21.67] என் கண்ணெல்லாம் மின்மினி

[03:25.50] ஆண் : பின்னோக்கி காலம் போகும் எனில்

[03:29.33] உன் மன்னிப்பை கூறுவேன்

[03:32.91] கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்

[03:36.98] ஆண்கள் : பிழை எல்லாமே கலைவேன்

[03:40.78] ஆண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆ….

[03:42.83] குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

[03:44.62] ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

[03:46.43] ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..

[03:48.46] குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

[03:50.48] ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

[03:54.06] ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..

[04:10.84] ஆண் : முதல் நீ முடிவும் நீ

[04:14.63] மூன்று காலம் நீ…

[04:17.93] கடல் நீ கரையும் நீ

[04:21.00] காற்று கூட நீ…

[04:24.83] ஆண் : நகராத கடிகாரம்

[04:26.60] அது போல் நானும் நின்றிருந்தேன்

[04:28.89] நீ எங்கு சென்றாய் கண்ணம்மா

[04:30.92] அழகான அரிதாரம்

[04:33.71] வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்

[04:36.51] புன்னைகைக்கு போதும் கண்ணம்மா

[04:40.32] ஆண்கள் : நீ கேட்கவே என் பாடலை

[04:45.14] உன் ஆசை ராகத்தில் செய்தேன்

[04:49.21] உன் புன்னகை பொன் மின்னலை

[04:51.76] நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்

[04:57.85] ஆண் : முதல் நீ……நீ…..

[05:16.96] முடிவும் நீ……ஈ…..ஈ…..