Oru Naalili
[00:19.49] ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
[00:25.53] மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
[00:31.05] எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
[00:39.09] அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
[00:45.63] கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
[00:49.14] ஒரு வாசல் தேடியே விளையாட்டு
[00:57.68] கண் திறந்து பார்த்தால் பல கூத்து
[01:03.94] கண்மூடி கொண்டால் ...
[02:19.01] போர் களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை
[02:25.06] காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
[02:31.10] இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்
[02:36.61] நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்
[02:44.15] தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை
[02:55.19] கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்
[03:01.52] எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
[03:09.55] அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
[03:15.83] இங்கு எதுவும் நிலை இல்லை கரைகிறதே
[03:21.87] மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
[03:27.39] அந்த கடவுளை கண்டால்...
[04:25.89] அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு
[04:30.67] அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு
[04:36.71] உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்
[04:42.99] நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான்
[04:49.50] பழி போடும் உலகம் இங்கே? பலியான உயிர்கள் எங்கே?
[04:55.03] உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
[05:08.59] நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
[05:15.60] பல முகங்கள் வேண்டும் சரி மாட்டி கொள்வோம்
[05:22.14] பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம்
[05:27.90] கதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம்
[05:33.68] மறு பிறவி வேண்டுமா...
