3 - Idhazhin Oram Tamil Lyric _ Dhanush_ Shruti _ Anirudh(MP3_160K)
[00:17.09] இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே
[00:25.11] நிஜமாய் இது போதும் சிரிபாய் அன்பே
[00:34.36] என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
[00:39.10] என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
[00:43.11] என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்
[01:22.61] சொல்லு நீ I love you
[01:25.36] நீதான் என் குறிஞ்சிப் பூ
[01:27.11] என் காதல் என்றும் true
[01:28.86] will make sure you never feel go
[01:41.11] Oh எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன்
[01:44.86] நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்
[01:49.12] உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன்
[01:53.36] அந்த நொடியை தான் கவிதையாய் வரைவேன்
[01:57.62] Oh பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
[02:01.86] என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
[02:06.37] என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
[02:10.60] என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
[02:14.87] என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்
[02:36.86] Oh பெண்ணே என் கண்ணே சேந்தனே வா முன்னே
[02:41.60] என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
[02:53.84] சொல்லு நீ I love you
[02:57.62] நீதான் என் குறிஞ்சிப் பூ
[02:58.87] என் காதல் என்றும் true
[03:01.10] will make sure you'll never feel go
