Lrc Player

Mudhal_Nee_Mudivum_Nee_Title_Track_Video_Darbuka_Siva_Sid_Sriram

Unknown artist
[05:35.06]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.00] முதல் நீ, முடிவும் நீ

[00:57.05] மூன்று காலம் நீ...

[01:00.81] கடல் நீ, கரையும் நீ

[01:04.31] காற்று கூட நீ...

[01:08.06] மனதோரம் ஒரு காயம்

[01:10.31] உன்னை எண்ணாத நாள் இல்லையே

[01:12.30] நானாக நானும் இல்லையே

[01:15.81] வழி எங்கும் பல பிம்பம்

[01:17.55] அதில் நான் சாய தோல் இல்லையே

[01:19.81] உன் போல யாரும் இல்லையே

[01:23.55] தீரா நதி நீதானடி

[01:27.31] நீந்தாமல் நான் மூழ்கி போனேன்

[01:31.06] நீதானடி வானில் மதி

[01:34.56] நீயல்ல நான்தானே தேய்ந்தேன்

[01:53.80] பாதி கானகம்

[01:56.80] அதில் காணாமல் போனவன்

[02:00.80] ஒரு பாவை கால் தடம்

[02:04.30] அதை தேடாமல் தேய்ந்தவண்

[02:08.55] காணாத பாரம் என் நெஞ்சிலே

[02:11.80] துணை இல்லா நான் அன்றிலே

[02:16.06] நாளெல்லாம் போகும் ஆனாலும் நான்

[02:19.56] உயிர் இல்லாத உடலே...

[02:38.80] முதல் நீ, முடிவும் நீ

[02:42.06] மூன்று காலம் நீ...

[02:45.55] கடல் நீ, கரையும் நீ

[02:49.56] காற்று கூட நீ...

[03:09.05] தூர தேசத்தில்

[03:11.81] தொலைந்தாயோ கண்மணி

[03:15.56] உனை தேடி கண்டதும்

[03:19.30] என் கண்ணெல்லாம் மின்மினி

[03:23.56] பின்னோக்கி காலம் போகும் எனில்

[03:27.05] உன் மன்னிப்பை கூறுவேன்

[03:31.05] கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்

[03:34.55] பிழை எல்லாமே களைவேன்...

[04:07.80] முதல் நீ, முடிவும் நீ

[04:12.31] மூன்று காலம் நீ...

[04:15.56] கடல் நீ, கரையும் நீ

[04:19.55] காற்று கூட நீ...

[04:23.31] நகராத கடிகாரம்

[04:25.30] அது போல் நானும் நின்றிருந்தேன்

[04:27.30] நீ எங்கு சென்றாய் கண்ணம்மா

[04:30.81] அழகான அரிதாரம்

[04:32.56] வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்

[04:34.80] புன்னைகைக்கு போதும் கண்ணம்மா

[04:38.55] நீ கேட்கவே என் பாடலை

[04:42.06] உன் ஆசை ராகத்தில் செய்தேன்

[04:46.05] உன் புன்னகை போன் மின்னலை

[04:49.55] நான் கோர்த்து ஆங்காங்கு நேய்தேன்...

[05:01.05] (முதல் நீ...)

[05:13.31] (முடிவும் நீ...)

[00:00.00] ♪

[00:00.00] ♪

[00:00.00] Similar Lrcs

[00:00.00] lrc Love Me Like You Do (Ellie Goulding) - 320 Kbps - (BossMp3.Me)

[00:00.00] ♪

[00:00.00] lrc Ed Sheeran - Photograph.mp3 by Ed Sheeran

[00:00.00] ♪

[00:00.00] lrc Cheap Thrills (feat. Sean Paul) (Mp3Beet.Com) - 320Kbps

[00:00.00] ♪

[00:00.00] lrc Imagine Dragons - Believer

[00:00.00] ♪

[00:00.00] lrc Titanic Theme Song - My Heart Will Go On 320kbps(Gomirchi.in)

[00:00.00] ♪

[00:00.00] lrc Shape of You by Ed Sheeran

[00:00.00] ♪

[00:00.00] lrc Kar Har Maidan Fateh (Sanju)_320(Mp3Masti.In)

[00:00.00] ♪

[00:00.00] lrc Nainowale Ne-(Mr-Jatt.com)

[00:00.00] ♪

[00:00.00] lrc Ed Sheeran - Perfect

[00:00.00] ♪

[00:00.00] lrc Yara Teri Yari Ko (Tere Jaisa Yaar Kaha) - Friendship Cover Song_320-(MirchiFun.com)

[00:00.00] ♪

[00:00.00] Like us on Facebook

[00:00.00] ♪

[00:00.00] ♪

[00:00.00] Music for all Melomans

[00:00.00] Register to access more features

[00:00.00] Login

[00:00.00] ♪

[00:00.00] Social Aspect

[00:00.00] Facebook IconFollow us on Facebook

[00:00.00] ♪

[00:00.00] Legal Stuff

[00:00.00] About Us

[00:00.00] Contact Us

[00:00.00] Privacy Policy

[00:00.00] Copyright 2022 © Megalobiz, All rights reserved ®.