Umaku Piriamanathai seiya
[00:47.09] உமக்குப் பிரியமானதைச் செய்ய
[00:51.34] எனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமே
[00:56.34] நீரே என் தேவன்
[01:01.35] உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்
[01:05.84] செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
[01:25.09] மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
[01:29.59] தேற்றும் தெய்வமே துணையாளரே
[02:03.59] 1. உம்மை நோக்கி என் கைகளை
[02:08.09] உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
[02:13.09] வறண்ட நிலம் தவிப்பது போல்
[02:18.11] என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
[02:28.09] ஏங்கி ஏங்கி தவிக்கின்தையா
[02:42.09] எனது ஏக்கமே எனது பிரியமே
[02:49.09] எனது பாசமே எனது ஆசையே
[03:18.01] 2. உமது அன்பை அதிகாலையில்
[03:20.61] காணச்செய்யும் கருணை நேசரே
[03:25.23] உம்மையே நம்பியுள்ளேன்
[03:39.98] நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை
[03:44.48] தினந்தோறும் காட்டவேண்டும் திவ்யநாதரே
[04:03.75] அன்பின் சிகரமே ஆருயிரே
[04:08.73] அணைக்கும் தெய்வமே ஆறுதலே
