Arjunar-Villu
[00:08.08] ஓஹோ ஹோ
[00:12.94] ஹோ ஹோய் ஹோய்
[00:15.70] ஹோ ஹோய் ஹோய்
[00:18.96] ஹோ ஹோய் ஹோய்
[00:21.74] ஹோ ஹோய் ஹோய்
[00:25.76] அர்ஜுனரு வில்லு
[00:26.52] அரிச்சந்திரன் சொல்லு
[00:27.30] இவனோட தில்லு
[00:28.80] பொய்க்காது எதிரியைக்
[00:34.08] கொல்லு இமயத்தை
[00:35.33] வெல்லு உனக்கொரு
[00:37.59] எல்லை கிடையாது
[00:42.36] யாரோ
[00:43.89] யாரிவனோ ஒரு
[00:45.39] நீரோ தீயோ யார்
[00:46.64] அறிவார் ஆளும்
[00:48.15] தேரிவனோ அதை
[00:49.92] அசைத்துப் பார்க்க
[00:51.49] யார் வருவார்
[00:52.75] ஓஹோ ஹோ
[00:54.00] ஓஹோ ஓஹோ ஹோ
[00:55.50] ஓஹோ
[01:02.30] அர்ஜுனரு வில்லு
[01:03.59] அரிச்சந்திரன் சொல்லு
[01:06.84] எதிரியைக் கொல்லு
[01:08.10] இமயத்தை வெல்லு
[01:16.91] ..
[01:18.17] ..
[01:33.98] அஞ்சுவது மடம்
[01:37.50] தக்க தின தா
[01:38.75] எஞ்சுவது திடம்
[01:40.26] தினாக்கு தா
[01:41.26] அஞ்சு விரல்
[01:42.53] தொடுமே ஆகாயம்
[01:45.54] வெட்டிவிடு வினை
[01:47.04] தக்க தின தா
[01:48.30] ஏத்தி விடு உனை
[01:49.55] தினாக்கு தா
[01:50.30] உன்னுடைய
[01:51.56] துணையே முந்தானை
[01:54.56] இவன் ஒரு அதிசய
[01:56.34] புலி இவன் இருவது நகம்
[01:58.09] அது உழி அதை அறிந்திடும்
[02:01.10] பகைவனின் வழி
[02:01.85] ஹோ ஹோ
[02:03.10] ஹோ ஓ
[02:04.36] தனி ஒரு மனிதனின்
[02:05.86] படை அதில் எழுவது இருப்பது
[02:07.87] விடை அது மழை வெயில்
[02:09.87] இரண்டுக்கும் குடை
[02:11.39] ஹோ ஹோ
[02:12.14] ஹோ ஓ
[02:14.15] ஏறு முன்னேறு
[02:16.17] இது கரையே இல்லா
[02:17.71] காட்டாறு ஓடு முன்னோடு
[02:22.72] ஒரு வெற்றி என்பது கண்
[02:23.98] கூடு
[02:25.24] ஓஹோ ஹோ
[02:26.24] ஓஹோ ஓஹோ ஹோ
[02:27.50] ஓஹோ
[02:33.51] அர்ஜுனரு வில்லு
[02:34.52] அரிச்சந்திரன் சொல்லு
[02:38.30] எதிரியைக் கொல்லு
[02:39.31] இமயத்தை வெல்லு
[02:43.59] ..
[02:47.87] ..
[02:53.65] தேவதையின் ரகம்
[03:18.28] தக்க தின தா
[03:19.30] வெண்ணிலவு முகம்
[03:20.55] தினாக்கு தா
[03:21.80] மூடியது ஏனோ
[03:23.30] கார்மேகம்
[03:25.81] தேடல் ஒரு கண்ணில்
[03:27.85] தக்க தின தா
[03:29.10] ஊடல் ஒரு கண்ணில்
[03:30.61] தினாக்கு தா
[03:31.38] நாளை இரு
[03:32.65] கண்கள் சுகமாகும்
[03:36.40] அழகிய தாய்
[03:36.90] மொழி இவள் இவள்
[03:38.16] சிரிக்கையில் இரவுகள்
[03:38.91] பகல் அட இவளுக்கு
[03:40.93] இவளே நகல்
[03:42.44] ஓஹோ
[03:43.44] ஹோ ஓஹோ
[03:45.19] அழகிய மெழுகென
[03:46.71] உடல் உன் விழியினில்
[03:48.46] எதற்கடி கடல் அதை
[03:50.49] துடைப்பது இவனது விரல்
[03:52.01] ஓஹோ ஹோ
[03:54.80] ஏறு முன்னேறு
[03:57.06] இது கரையே இல்லா
[03:58.56] காட்டாறு ஓடு முன்னோடு
[04:01.84] ஒரு வெற்றி என்பது கண்
[04:03.34] கூடு
[04:05.10] ஓஹோ ஹோ
[04:06.87] ஓஹோ ஓஹோ ஹோ
[04:08.38] ஓஹோ
[04:14.15] அர்ஜுனரு வில்லு
[04:15.67] அரிச்சந்திரன் சொல்லு
[04:19.20] எதிரியைக் கொல்லு
[04:20.21] இமயத்தை வெல்லு
