Umaku Piriamanathai seiya
[00:36.96] உமக்குப் பிரியமானதைச் செய்ய
[00:41.99] எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே
[00:46.73] உமக்குப் பிரியமானதைச் செய்ய
[00:51.46] எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே
[00:56.22] நீரே என் தேவன்
[01:01.21] உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்
[01:05.71] செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே - 2
[01:15.46] மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
[01:20.47] தேற்றும் தெய்வமே துணையாளரே
[01:25.21] மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
[01:29.71] தேற்றும் தெய்வமே துணையாளரே
[01:53.96] உம்மை நோக்கி என் கைகளை
[01:58.96] உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
[02:03.71] உம்மை நோக்கி என் கைகளை
[02:08.46] உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
[02:13.21] வறண்ட நிலம் தவிப்பது போல்
[02:18.47] என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
[02:22.71] ஏங்கி ஏங்கி தவிக்கின்தையா - 2
[02:32.46] எனது ஏக்கமே எனது பிரியமே எனது பாசமே எனது ஆசையே
[02:41.96] எனது ஏக்கமே எனது பிரியமே எனது பாசமே எனது ஆசையே
[03:15.97] உமது அன்பை அதிகாலையில்
[03:20.72] காணச்செய்யும் கருணை நேசரே
[03:25.47] உமது அன்பை அதிகாலையில்
[03:30.22] காணச்செய்யும் கருணை நேசரே
[03:34.96] உம்மையே நம்பியுள்ளேன்
[03:39.72] நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை
[03:44.46] தினந்தோறும் காட்டவேண்டும் திவ்யநாதரே - 2
[03:54.24] அன்பின் சிகரமே ஆருயிரே
[03:58.98] அணைக்கும் தெய்வமே ஆறுதலே
[04:03.97] அன்பின் சிகரமே ஆருயிரே
[04:08.72] அணைக்கும் தெய்வமே ஆறுதலே
