Thala kodhum
[00:00.27] தல கோதும் இளங்காத்து
[00:02.54] சேதி கொண்டு வரும்
[00:04.77] மரமாகும் விதை எல்லாம்
[00:07.27] வாழ சொல்லித்தரும்
[00:20.00] கலங்காத கலங்காத
[00:21.50] நீயும் நெஞ்சுக்குள்ள
[00:23.26] இருளாத விடியாத
[00:25.50] நாளும் இங்கு இல்ல
[00:46.00] தல கோதும் இளங்காத்து
[00:48.25] சேதி கொண்டு வரும்
[00:50.51] மரமாகும் விதை எல்லாம்
[00:53.00] வாழ சொல்லித்தரும்
[00:55.50] கலங்காத கலங்காத
[00:57.51] நீயும் நெஞ்சுக்குள்ள
[00:59.75] இருளாத விடியாத
[01:02.00] நாளும் இங்கு இல்ல
[01:04.25] ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
[01:08.50] நிழல் நிக்குதே நிக்குதே
[01:13.25] ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
[01:15.25] நிழல் நிக்குதே நிக்குதே
[01:17.50] உன்ன நம்பி நீ முன்ன போகையில
[01:20.50] பாத உண்டாகும்
[01:22.25] நிக்காம முன்னேறு
[01:26.00] கண்ணோரம் ஏன் கண்ணீரு
[01:31.25] நிக்காம முன்னேறு
[01:36.25] அன்பால நீ கைசேரு
[02:15.42] நீல வண்ண கூரை இல்லாத
[02:17.92] நிலம் இங்கு ஏது
[02:20.42] காலம் என்னும் தோழன் உன்னோடு
[02:22.68] தடைகளை மீறு
[02:24.92] மாறுமோ தானா நிலை
[02:26.92] எல்லாமே தன்னாலே
[02:29.17] போராடு நீயே அறம்
[02:31.17] உண்டாகும் மண்மேலே
[02:33.42] மீதி இருள் நீ கடந்தால்
[02:35.92] காலை ஒளி வாசல் வரும்
[02:37.92] தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்
[02:40.42] நமக்கான நாள் வரும்
[02:42.67] தல கோதும் இளங்காத்து
[02:44.92] சேதி கொண்டு வரும்
[02:47.17] மரமாகும் விதை எல்லாம்
[02:49.67] வாழ சொல்லித்தரும்
[02:51.92] கலங்காத கலங்காத
[02:54.17] நீயும் நெஞ்சுக்குள்ள
[02:56.42] இருளாத விடியாத
[02:58.67] நாளும் இங்கு இல்ல
[03:00.92] ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
[03:03.17] நிழல் நிக்குதே நிக்குதே
[03:05.17] உன்ன நம்பி நீ முன்ன போகையில
[03:07.92] பாத உண்டாகும்
[03:09.92] நிக்காம முன்னேறு
[03:14.17] கண்ணோரம் ஏன் கண்ணீரு
[03:18.67] நிக்காம முன்னேறு
[03:23.42] அன்பால நீ கைசேரு
[03:28.18] நிக்காம முன்னேறு
[03:32.42] கண்ணோரம் ஏன் கண்ணீரு
[03:37.17] நிக்காம முன்னேறு
[03:43.92] அன்பால நீ கைசேரு
