Lrc Player

Vaa Sammy

Mukesh Muhammad
[04:12.29]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.27] சாட்ட எடுத்துக்கிட்டு

[00:06.76] வேட்டி மடிச்சிகிட்டு

[00:08.26] எதிரிய எருவென

[00:10.09] எரி எரி எரிடா

[00:11.35] கன்னங் கறுப்பிருட்டு

[00:12.34] கடுவாப் புலிவெரட்டு

[00:13.86] கயவரின் கதையினை

[00:15.34] முடி முடி முடிடா

[00:27.85] வீச்சருவா கொண்ட குல குலசாமி

[00:30.59] வந்துருச்சே பகைக் கொலநடுங்க

[00:34.34] வா சாமி வா சாமி

[00:39.35] கெட்டவன அது பொலி பொலி போட

[00:42.09] நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க

[00:45.59] வா சாமி வா சாமி

[00:50.60] திமுதிமு குதிரைகள் திமிறிவர

[00:52.84] ஒரு வேட்டைகள் நடக்கிறதே

[00:56.09] தருதரு தருமத்தின் தலைவனிடம்

[00:58.59] உன் ஆட்டங்கள் முடிகிறேதே

[01:01.84] மீசையை பாரு கெடா கெடா

[01:04.59] மிருகத்த அழிக்க வர்றானடா

[01:07.35] குருதிய குடிப்பான் மொடா மொடா

[01:10.09] கொடியவர் கூட்டம் ஓடுங்கடா

[01:13.35] வீச்சருவா கொண்ட குல குலசாமி

[01:15.84] வந்துருச்சே பகைக் கொலநடுங்க

[01:19.60] வா சாமி வா சாமி

[01:24.34] கெட்டவன அது பொலி பொலி போட

[01:27.10] நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க

[01:41.34] வெள்ள குதிரையில

[01:42.84] வேட்ட தொடங்கையில

[01:43.84] நரிகளின் நரித்தனம்

[01:45.59] ஒடு ஒடு ஒடுங்கும்

[01:47.34] வேங்க திமிறையில

[01:48.60] வேகம் எடுக்கையில

[01:49.84] பகைவனின் தொடைகளும்

[01:51.34] நடு நடு நடுங்கும்

[02:01.34] வா சாமி வா சாமி

[02:10.34] வா சாமி வா சாமி

[02:26.59] உக்கிரங்கள் ஒன்றுபட

[02:27.86] உச்சிவானம் ரெண்டுபட

[02:29.36] உருமாக் கட்டி ஊரக் காக்க

[02:32.12] வாரான் வாரான் வாரான்

[02:34.36] மதுர வீரன்

[02:35.61] மதங்கொண்டு வாரான்

[02:38.11] சந்ததியா காத்து நிக்க

[02:39.12] சங்கடங்கள் தீத்து வைக்க

[02:42.11] பாவக் கணக்க தீத்துக் கட்ட

[02:43.36] வாரான் வாரான் வாரான்

[02:45.61] மதுர வீரன்

[02:46.86] மதங்கொண்டு வாரான்

[02:50.11] நெருப்புக் கண்ணில் எரியுதடா

[02:52.61] எதுத்து நிக்க யாரு

[02:55.11] நெருங்கி வரும் வினைகளெல்லாம்

[02:57.62] தவிடு பொடியாக்கு

[03:00.36] மீசையை பாரு கெடா கெடா

[03:03.11] மிருகத்த அழிக்க வர்றானடா

[03:06.11] குருதிய குடிப்பான் மொடா மொடா

[03:08.86] கொடியவர் கூட்டம் ஓடுங்கடா

[03:11.62] வீச்சருவா கொண்ட குல குலசாமி

[03:15.36] வந்துருச்சே பகைக் கொலநடுங்க

[03:18.62] வா சாமி வா சாமி

[03:23.37] கெட்டவன அது பொலி பொலி போட

[03:25.86] நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க

[03:29.36] வா சாமி வா சாமி

[03:34.36] அடி அடி இடியென தர தெறிக்க

[03:36.86] ஒரு தாண்டவம் நடக்கிறதே

[03:39.86] பிட பிட பிடரியை இழுத்து வர

[03:42.61] பெரும் பிரளயம் வெடிக்கிறதே

[03:45.61] சலங்கைகள் ஆடுது சடா சடா

[03:48.36] சடையினில் இறுக்கிட வர்றானடா

[03:51.36] உடுக்கையின் ஓசை விடா விடா

[03:53.86] உருமிய ஓங்கி அடிங்கடா

[03:57.36] மீசையை பாரு கெடா கெடா

[03:59.61] மிருகத்த அழிக்க வர்றானடா

[04:02.61] குருதிய குடிப்பான் மொடா மொடா

[04:05.37] கொடியவர் கூட்டம் ஓடுங்கடா