Lrc Player

Munbe_Vaa

Unknown artist
[05:57.07]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:35.02] முன்பே வா என் அன்பே வா

[00:37.76] ஊனே வா உயிரே வா

[00:41.27] முன்பே வா என் அன்பே வா

[00:44.76] பூப்பூவாய் பூப்போம் வா

[00:49.02] ♪

[00:49.75] நான் நானா கேட்டேன் என்னை நானே

[00:55.52] நான் நீயா நெஞ்சம் சொன்னதே

[01:00.00] ♪

[01:00.51] முன்பே வா என் அன்பே வா

[01:06.02] ஊனே வா உயிரே வா

[01:08.52] முன்பே வா என் அன்பே வா

[01:12.26] பூப்பூவாய் பூப்போம் வா

[01:16.50] ♪

[01:17.52] ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்

[01:23.27] கோலம் போட்டவள் கைகள்

[01:26.02] வளையல் சத்தம் ஜல் ஜல்

[01:30.02] ♪

[01:31.02] ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்

[01:37.51] கோலம் போட்டவள் கைகள் வாழி

[01:40.26] சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை

[01:41.27] சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

[01:48.77] ♪

[01:56.51] பூ வைத்தாய் பூ வைத்தாய்

[01:59.03] நீ பூவைக்கோர் பூ வைத்தாய்

[02:01.52] மணப்பூ வைத்துப் பூ வைத்த

[02:04.24] பூவைக்குள் தீ வைத்தாய்

[02:07.52] ♪

[02:08.52] நீ நீ நீ மழையில் ஆட

[02:12.29] நான் நான் நான் நனைந்தே வாட

[02:17.26] என் நாளத்தில் உன் ரத்தம்

[02:18.53] நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஒ

[02:23.02] ♪

[02:23.77] தோழி ஒரு சில நாழி

[02:28.27] தனியென ஆனால் தரையினில் மீன்

[02:35.04] முன்பே வா என் அன்பே வா

[02:38.75] ஊனே வா உயிரே வா

[02:43.27] ♪

[02:44.03] நான் நானா கேட்டேன் என்னை நானே

[02:46.77] நான் நானா கேட்டேன் என்னை நானே

[02:56.52] முன்பே வா என் அன்பே வா

[03:00.25] பூப்பூவாய் பூப்போம் வா

[03:05.27] ♪

[03:31.03] நிலவிடம் வாடகை வாங்கி

[03:33.76] விழி வீட்டினில் குடி வைக்கலாமா

[03:36.78] நாம் வாழும் வீட்டுக்குள்

[03:39.01] வேறாரும் வந்தாலே தகுமா

[03:44.26] ♪

[03:45.05] தேன் மழை தேக்குக்கு நீ தான்

[03:47.52] உந்தன் தோள்களில் இடம் தரலாமா

[03:50.53] நான் சாயும் தோள் மேல்

[03:53.20] வேறாரும் சாய்ந்தாலே தகுமா

[03:58.20] ♪

[03:58.96] நீரும் செம்புல சேறும்

[04:04.69] கலந்தது போலே கலந்தவர் நாம்

[04:10.45] முன்பே வா என் அன்பே வா

[04:13.70] ஊனே வா உயிரே வா

[04:17.46] முன்பே வா என் அன்பே வா

[04:20.96] பூப்பூவாய் பூப்போம் வா

[04:25.44] ♪

[04:26.20] நான் நானா கேட்டேன்

[04:29.97] என்னை நானே

[04:31.94] நான் நீயா நெஞ்சம் சொன்னதே

[04:36.95] முன்பே வா

[04:39.18] ♪

[04:39.95] முன்பே வா என் அன்பே வா

[04:41.95] ஊனே வா உயிரே வா

[04:45.71] முன்பே வா என் அன்பே வா

[04:48.94] பூப்பூவாய் பூப்போம் வா

[04:52.42] ♪

[04:53.20] ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்

[04:58.95] கோலம் போட்டவள் கைகள் மாறி

[05:02.70] வளையல் சத்தம் ஜல் ஜல்

[05:05.71] ♪

[05:06.71] ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்

[05:12.71] கோலம் போட்டவள் கைகள் மாறி

[05:16.20] சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை

[05:17.46] சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

[05:19.70] ♪

[05:20.70] ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்

[05:25.70] கோலம் போட்டவள் கைகள் மாறி

[05:29.70] வளையல் சத்தம் ஜல் ஜல்

[05:32.70] ♪

[05:33.18] ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்

[05:38.71] கோலம் போட்டவள் கைகள் மாறி

[05:43.20] சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை

[05:45.20] சிந்திய புன்னகை வண்ணம் மின்ன