U1
[01:05.16] திரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே
[01:07.67] வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு கோழை ஆகாதே
[01:08.92] உன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்
[01:09.43] எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்
[01:11.19] தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை
[01:11.44] எதிர்த்து நில் எதிரியே இல்லை
[01:11.98] நம்பிக்கை கொள் தடைகளே இல்லை
[01:12.50] நிமிடம் ஏன் நொடிகளே போதும்
[01:13.00] நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா!
[01:14.75] லாகிலல்லா லாகிலல்லா லேலோ
[01:15.76] லாகிலல்லா லாகிலல்லா லேலோ
[01:16.27] லாகிலல்லா லாகிலல்லா லேலோ
[01:16.52] நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா!
[01:16.78] தன்னால் வருவதை ஏற்றுக்கொள்
[01:16.78] உன் கால் பதிவுகள் அழியாது
[01:17.03] வான்வெளி வரை தொட்டுச் செல்
[01:17.03] உன் பரம்பரை முடிவேது
[01:17.32] விழித்தவன் தூங்கக்கூடாது
[01:17.32] எழுந்தபின் விழுதல் ஆகாது
[01:17.57] வாராத பொழுது வருகிற பொழுது வாரிக்கொள்
[01:17.82] தாராத ஒன்றை தருகிற நேரம்
[01:17.82] வா பறந்து மண் மேல் இருந்து வின் போல் உயர்ந்து!
[01:18.07] எதிர்த்து நில் எதிரியே இல்லை
[01:20.59] நம்பிக்கை கொள் தடைகளே இல்லை
[01:20.59] நிமிடம் ஏன் நொடிகளே போதும்
[01:20.87] நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா!
[01:21.11] ஒன்றே உறவென எண்ணிக்கொள்
[01:21.11] இன்றே நிஜமென ஏற்றுக்கொள்
[01:21.36] அன்பால் இணைத்தது விலகாது
[01:21.36] அதுவே நிலை அதை ஒப்புக்கொள்
[01:21.64] நினைத்ததை நடத்தி முன்னேறு
[01:21.89] நிலைக்கட்டும் நமது வரலாறு
[01:21.89] ஏதான போதும் விடிகிற பொழுது மாறுமோ
[01:22.14] எல்லோர்க்கும் இங்கே இனி வரும் காலம்
[01:22.41] ஆனந்தம் தான் ஆரம்பம் இது நிரந்தரம்தான்!
[01:22.41] திரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே
[01:22.66] வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு கோழை ஆகாதே
[01:22.66] உன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்
[01:22.93] எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்
[01:23.19] தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை
[01:23.43] எதிர்த்து நில் எதிரியே இல்லை
[01:23.43] நம்பிக்கை கொள் தடைகளே இல்லை
[01:23.69] நிமிடம் ஏன் நொடிகளே போதும்
[01:26.22] நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா!
[01:26.22] லாகிலல்லா லாகிலல்லா லேலோ
[01:26.49] லாகிலல்லா லாகிலல்லா லேலோ
[01:26.74] லாகிலல்லா லாகிலல்லா லேலோ
[01:26.74] நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா!
