Amen Alleluia
[00:01.82] .....
[00:20.31] ஆமென் அல்லேலூயா! ஆமென் அல்லேலூயா!
[00:25.31] மகத்துவத் தம்பராபரா,
[00:29.06] ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா
[00:34.82] .....
[00:40.56] ஓமனாதி தந்தார்
[00:43.57] ஓமனாதி தந்தார் - வந்தார் இவர்
[00:46.57] உயிர்த் தெழுந்தாரே உன்னதமே!
[00:49.34] ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா
[00:54.81] .....
[01:00.81] வெற்றிகொண்டார்ப் பரித்து
[01:03.56] வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வே
[01:06.56] தாளத்தைச் சங்கரித்து – முறித்து
[01:09.33] பத்ராசனக் கிறிஸ்து – மரித்து
[01:12.33] பாடுபட்டுத்தரித்து முடித்தார்
[01:15.31] ஆமென் அல்லேலூயா! ஆமென் அல்லேலூயா!
[01:20.06] மகத்துவத் தம்பராபரா,
[01:23.81] ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா
[01:29.81] .....
[01:58.58] சாவின் கூர் ஒடிந்து
[02:01.08] சாவின் கூர் ஒடிந்து – மடிந்து
[02:04.06] தடுப்புச் சுவர் இடிந்து – விழுந்து
[02:07.07] ஜீவனே விடிந்து – தேவாலயத்
[02:09.83] திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது
[02:12.82] ஆமென் அல்லேலூயா! ஆமென் அல்லேலூயா!
[02:17.57] மகத்துவத் தம்பராபரா,
[02:21.33] ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா
[02:27.06] .....
[02:33.07] வேதம் நிறைவேற்றி
[02:35.81] வேதம் நிறைவேற்றி– மெய் தோற்றி
[02:38.81] மீட்டுக் கரையேற்றி – பொய் மாற்றி
[02:41.31] பாவிகளைத் தேற்றி – கொண்டாற்றி
[02:44.32] பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்
[02:47.32] ஆமென் அல்லேலூயா! ஆமென் அல்லேலூயா!
[02:52.31] மகத்துவத் தம்பராபரா,
[02:55.84] ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா - 3
