Lrc Player

Um Azhagana kangal

Hebzibha Susan Renjith
[03:48.62]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.52] ......

[00:29.79] உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே

[00:36.27] முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்

[00:42.01] உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே

[00:48.54] முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்

[00:53.76] யாரும் அறியாத என்னை

[00:57.52] நன்றாய் அறிந்து

[01:00.78] தேடி வந்த நல்ல நேசரே

[01:06.29] யாரும் அறியாத என்னை

[01:10.03] நன்றாய் அறிந்து

[01:13.02] தேடி வந்த நல்ல நேசரே

[01:19.01] உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே

[01:25.27] முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்

[01:31.29] .....

[01:55.52] தூக்கி எறிப்பட்ட என்னை

[01:59.27] வேண்டுமென்று சொல்லி

[02:02.26] சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே

[02:07.77] தூக்கி எறிப்பட்ட என்னை

[02:11.52] வேண்டுமென்று சொல்லி

[02:14.52] சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே

[02:20.52] உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே

[02:27.01] முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்

[02:33.03] .....

[02:56.77] ஒன்றுமில்லாத என்னை

[03:00.77] உம் காருண்யத்தாலே

[03:03.77] உயர்த்தி வைத்த நல்ல நேசரே

[03:09.31] ஒன்றுமில்லாத என்னை

[03:12.78] உம் காருண்யத்தாலே

[03:16.02] உயர்த்தி வைத்த நல்ல நேசரே

[03:22.01] உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே

[03:28.52] முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்

[03:34.28] உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே

[03:40.77] முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்