Mudhal kanave
[01:09.46] முதல் கனவே
[00:00.00] முதல் கனவே மறுபடி
[00:00.00] ஏன் வந்தாய் நீ மறுபடி
[00:00.00] ஏன் வந்தாய்
[00:00.00] முதல் கனவே
[00:00.00] முதல் கனவே மறுபடி
[00:00.00] ஏன் வந்தாய் நீ மறுபடி
[00:00.00] ஏன் வந்தாய் விழி திறந்ததும்
[00:00.00] மறுபடி கனவுகள் வருமா
[00:00.00] வருமா விழி திறக்கையில்
[00:00.00] கனவென்னை துரத்துது
[00:00.00] நிஜமா நிஜமா
[00:00.00] முதல் கனவு
[00:00.00] முதல் கனவு மூச்சுள்ள
[00:00.00] வரையில் வருமல்லவா
[00:00.00] கனவுகள் தீர்ந்து போனால்
[00:00.00] வாழ்வில்லை அல்லவா
[00:00.00] கனவலவே கனவலவே
[00:00.00] கண்மணி நானும் நிஜம்
[00:00.00] அல்லவா சத்தியத்தில்
[00:00.00] முளைத்த காதல் சாகாது
[00:00.00] அல்லவா
[00:00.00] முதல் கனவே
[00:00.00] முதல் கனவே மறுபடி
[00:00.00] ஏன் வந்தாய் நீ மறுபடி
[00:00.00] ஏன் வந்தாய் விழி திறந்ததும்
[00:00.00] மறுபடி கனவுகள் வருமா
[00:00.00] வருமா விழி திறக்கையில்
[00:00.00] கனவென்னை துரத்துது
[00:00.00] நிஜமா நிஜமா
[00:00.00] எங்கே எங்கே
[00:00.00] நீ எங்கே என்று காடு
[00:00.00] மேடு தேடி ஓடி இரு
[00:00.00] விழி இரு விழி
[00:00.00] தொலைத்து விட்டேன்
[00:00.00] இங்கே இங்கே
[00:00.00] நீ வருவாய் என்று சின்ன
[00:00.00] கண்கள் சிந்துகின்ற
[00:00.00] துளிகளில் துளிகளில்
[00:00.00] உயிர் வளர்ப்பேன்
[00:00.00] தொலைந்த
[00:00.00] என் கண்களை பார்த்ததும்
[00:00.00] கொடுத்து விட்டாய் கண்களை
[00:00.00] கொடுத்து இதயத்தை
[00:00.00] எடுத்து விட்டாய்
[00:00.00] இதயத்தை
[00:00.00] தொலைத்ததற்கா
[00:00.00] என் ஜீவன் எடுக்கிறாய்
[00:00.00] முதல் கனவே
[00:00.00] முதல் கனவே மறுபடி
[00:00.00] ஏன் வந்தாய் நீ மறுபடி
[00:00.00] ஏன் வந்தாய் விழி திறந்ததும்
[00:00.00] மறுபடி கனவுகள் வருமா
[00:00.00] வருமா விழி திறக்கையில்
[00:00.00] கனவென்னை துரத்துது
[00:00.00] நிஜமா நிஜமா
[00:00.00] ஊடல் வேண்டாம்
[00:00.00] ஓடல்கள் ஓசையோடு
[00:00.00] நாதம் போல உயிரிலே
[00:00.00] உயிரிலே கலந்து விடு
[00:00.00] கண்ணீர் வேண்டாம்
[00:00.00] காயங்கள் வேண்டாம்
[00:00.00] ஆறு மாத பிள்ளை போல
[00:00.00] மடியிலே மடியிலே
[00:00.00] நிலா வரும்
[00:00.00] நேரம் நட்சத்திரம் தேவை
[00:00.00] இல்லை நீ வந்த நேரம்
[00:00.00] நெஞ்சில் ஒரு ஊடல்
[00:00.00] இல்லை வன பூக்கள்
[00:00.00] வேர்க்கும் முன்னே வர
[00:00.00] சொல்லு தென்றலை வர
[00:00.00] சொல்லு தென்றலை
[00:00.00] தாமரையே
[00:00.00] தாமரையே நீரில்
[00:00.00] ஒளியாதே நீ நீரில்
[00:00.00] ஒளியாதே தினம்
[00:00.00] தினம் ஒரு சூரியன்
[00:00.00] போல வருவேன்
[00:00.00] வருவேன் அனுதினம்
[00:00.00] உன்னை ஆயிரம்
[00:00.00] கையால் தொடுவேன்
[00:00.00] தொடுவேன்
[00:00.00] சூரியனே
[00:00.00] சூரியனே தாமரை
[00:00.00] முகவரி தேவை இல்லை
[00:00.00] விண்ணில் நீயும் இருந்து
[00:00.00] கொண்டே விரல் நீட்டி
[00:00.00] திறக்கிறாய் மரக்கொத்தியே
[00:00.00] மரக்கொத்தியே மனதை
[00:00.00] கொத்தி துளை இடுவாய்
[00:00.00] உள்ளத்துக்குள் விளக்கடித்து
[00:00.00] தூங்கும் காதல் எழுப்புவாய்
[00:00.00] தூங்கும் காதல் எழுப்புவாய்
[00:00.00] தூங்கும் காதல்
[00:00.00] எழுப்புவாய் நீ தூங்கும்
[00:00.00] காதல் எழுப்புவாய்
[00:00.00] தூங்கும் காதல் எழுப்புவாய்
