Sokku sundari
[00:01.87] Sokku Sundari Lyrics in Tamil :
[00:03.36] யே சோக்கு சுந்தரி
[00:04.64] சோக்கு சுந்தரி சோக்கு
[00:06.13] சுந்தரியே சிவக்க சிவக்க
[00:00.00] வெத்தலை போட்டு மனச
[00:00.00] மெல்லுறியே
[00:00.00] யே சோக்கு சுந்தரி
[00:00.00] சோக்கு சுந்தரி சோக்கு
[00:00.00] சுந்தரியே சிவக்க சிவக்க
[00:00.00] வெத்தலை போட்டு மனச
[00:00.00] மெல்லுறியே
[00:00.00] உன் உதட்டுக்குள்ள
[00:00.00] நான் ஊறணும் என்
[00:00.00] முந்தானையா நீ
[00:00.00] மாறனும்
[00:00.00] அடி ரெண்டு நிலவ
[00:00.00] ஒரு நிலவுல நான்
[00:00.00] பார்க்கணும்
[00:00.00] யே சோக்கு சுந்தரி
[00:00.00] சோக்கு சுந்தரி சோக்கு
[00:00.00] சுந்தரியே சிவக்க சிவக்க
[00:00.00] வெத்தலை போட்டு மனச
[00:00.00] மெல்லுறியே
[00:00.00] அடி உன்னோட
[00:00.00] வாசம் அது என்மேல
[00:00.00] வீசும் நேரம் இப்ப
[00:00.00] நெருங்கி வந்திருச்சு
[00:00.00] உன் பொல்லாத
[00:00.00] பார்வை அது என்மேல
[00:00.00] ஓட மச்சம் கூட சிவந்து
[00:00.00] போயிருச்சு
[00:00.00] உன் இடுப்பு மடிப்புல
[00:00.00] மனம் கசங்கி போயிருச்சு
[00:00.00] என் வலைய
[00:00.00] கொலுசுங்க இப்ப
[00:00.00] தொலைஞ்சி போயிருச்சி
[00:00.00] ஹே இழுத்து
[00:00.00] விட்டா மூச்சில் விளக்கு
[00:00.00] அணைச்சி போயிருக்கு
[00:00.00] யே சோக்கு சுந்தரி
[00:00.00] ♪
[00:00.00] சோக்கு சுந்தரி சோக்கு
[00:00.00] சுந்தரியே சிவக்க சிவக்க
[00:00.00] வெத்தலை போட்டு மனச
[00:00.00] மெல்லுறியே
[00:00.00] யே கண்ணாடி
[00:00.00] உடம்பு இந்த மேலூரு
[00:00.00] கரும்பு மூச்சி முட்ட
[00:00.00] பிழிய சொல்லுது
[00:00.00] யே என்னோட
[00:00.00] சேலை அதை உன்னோட
[00:00.00] வேட்டி போர்வையாக்கி
[00:00.00] பொத்தி கொல்லுது
[00:00.00] நீ குளிக்கும் பொழுதுல
[00:00.00] உடல் எனக்கு நனையுது
[00:00.00] இன்னும் குளிக்க
[00:00.00] வில்லையே இப்ப எதுக்கு
[00:00.00] குளிருது
[00:00.00] அடி வெயிலு
[00:00.00] மழையும் ஒண்ணா
[00:00.00] அடிக்கும் ஆசை
[00:00.00] வயசிது
[00:00.00] யே சோக்கு சுந்தரி
[00:00.00] சோக்கு சுந்தரி சோக்கு
[00:00.00] சுந்தரியே சிவக்க சிவக்க
[00:00.00] வெத்தலை போட்டு மனச
[00:00.00] மெல்லுறியே
[00:00.00] உன் உதட்டுக்குள்ள
[00:00.00] நான் ஊறணும்
[00:00.00] உன் முந்தானையா
[00:00.00] நான் மாறனும்
[00:00.00] ம்ம்ம் ரெண்டு
[00:00.00] நிலவுல ஒரு நிலவ
[00:00.00] நான் பார்க்கணும்
[00:00.00] யே சோக்கு சுந்தரி
[00:00.00] சோக்கு சுந்தரி சோக்கு
[00:00.00] சுந்தரியே
[00:00.00] நீ சிவக்க சிவக்க
[00:00.00] வெத்தலை போட்டு மனச
[00:00.00] மெல்லுறியே (2)
