Oh-Shala
[00:11.70] ஓ ஷாலா ஓ ஷாலா
[00:14.70] காதலின் லாலி லாலி கேட்பேன்
[00:17.96] ஓ ஷாலா ஓ ஷாலா
[00:20.96] வாழ்கையின் தோழி நானும் பார்த்தேன்
[00:24.21] கல்லூரி கோயிலா தேவதை வாசலா
[00:29.71] உன் மூச்சு காத்து பட்டதாலே
[00:33.21] என் கால்கள் பந்து போல மேலே ஓ ஓ...
[00:41.95] குதிதேனே குஷியாகவே
[00:44.70] பூமி பூவை போல ஆனதே
[00:47.70] கடல் வானம் அது யாவுமே
[00:50.20] நிறம் மாறுதே
[00:53.70] அசையாமல் உன்னை பார்க்கிறேன்
[00:57.20] வேர்கள் காலடியில் பூத்ததே
[00:59.45] செதுக்காமல் சிலை ஆகினேன்
[01:02.45] அட நானுமே
[01:42.21] Question-னாய் போனவள்
[01:44.96] Answer-ராய் வருகிறாள்
[01:47.96] கல்லூரி காலம் மூணு ஆண்டு
[01:50.95] உன்னோடு வாழ வேண்டும் நீண்டு ஓஹோ...
[01:56.71] லேலே லேலே லேலே...
[01:59.70] முதல் தூறல் அதில் காயவே
[02:02.46] ஜென்மம் நூறு கொடி ஆகுமே
[02:05.45] மறு தூறல் மதியானமே
[02:08.70] ஞாயமா?
[02:11.70] தலை கொதி அவள் சாப்பிடும்
[02:14.95] மேஜை மீது தடம் ஆகிறேன்
[02:17.70] சிதராதோ ஒரு சாதமே ஏங்கினேன்
[02:23.95] ஓ ஷாலா .....
[02:59.70] அருகே நீ அமர்ந்தாயடி
[03:02.46] தோளும் தோளும் கதை பேசுதே
[03:05.45] உரசாதே உயிர் கோபுரம் சாயுதே
[03:11.46] அழகான ஒரு ஊர்வலம்
[03:14.46] நீயும் நானும் சேர்ந்து போவதே
[03:17.70] பெருந்தே குல சாமியை ஆனதே
[03:26.70] பேருந்தின் புழுதியும்
[03:29.70] பூக்களாய் மாறுதே
[03:32.70] உற்சாகம் மேலும் மேலும் ஏற
[03:36.45] மண் ரோடும் மேகமாக மாற
[03:41.45] லேலே லேலே லேலே.....
