Neeyum-Naanum-Anbe-MassTamilan.com
[00:13.26] நீயும் நானும் அன்பே
[00:15.53] கண்கள் கோர்த்துக்கொண்டு
[00:17.54] வாழ்வின் எல்லை சென்று
[00:20.32] ஒன்றாக வாழலாம்
[00:24.62] ஆயுள் காலம் யாவும்
[00:26.89] அன்பே நீயே போதும்
[00:29.68] இமைகள் நான்கும் போர்த்தி
[00:32.48] இதமாய் நாம் தூங்கலாம்
[00:36.78] நீயும் நானும் அன்பே
[00:39.56] கண்கள் கோர்த்துக்கொண்டு
[00:41.58] வாழ்வின் எல்லை சென்று
[00:44.09] ஒன்றாக வாழலாம்
[00:47.63] என் பாதை நீ
[00:49.15] என் பாதம் நீ
[00:50.66] நான் போகும் தூரம் நீயடி
[00:53.19] என் வானம் நீ
[00:55.21] என் பூமி நீ
[00:56.49] என் ஆதி அந்தம் நீயடி
[00:59.49] என் பாதை நீ
[01:01.00] என் பாதம் நீ
[01:02.51] நான் போகும் தூரம் நீயடி
[01:05.05] என் வானம் நீ
[01:06.82] என் பூமி நீ
[01:08.33] என் ஆதி அந்தம் நீயடி
[01:11.62] நீயும் நானும் அன்பே
[01:14.90] கண்கள் கோர்த்துக்கொண்டு
[01:17.95] வாழ்வின் எல்லை சென்று
[01:20.72] ஒன்றாக வாழலாம்
[01:48.68] தாய் மொழி போலே நீ வாழ்வை என்னில்
[01:52.98] உன் நிழல் பிரிந்தாலும் வீழ்வேன் மண்ணில்
[01:59.96] மின்மினி பூவே உன் காதல் கண்ணில்
[02:05.79] புதிதாய் கண்டேனே என்னை உன்னில்
[02:10.59] தாமதமாய் உன்னை கண்ட பின்னும்
[02:16.65] தாய் மடியை வந்தாய் நான் தூங்கவே
[02:24.53] நீயும் நானும் அன்பே
[02:27.08] கண்கள் கோர்த்துக்கொண்டு
[02:29.39] வாழ்வின் எல்லை சென்று
[02:32.41] ஒன்றாக வாழலாம்
[02:59.65] உன் தேவையை நான் தீர்க்கவேய
[03:01.70] வெண்ணீரில் மீனை நீந்துவேன்
[03:05.00] உன் காதலை கடன் வாங்கியே
[03:07.79] என்னை நானே தாங்குவேன்
[03:11.60] உன் பாதியும் என் மீதியும்
[03:13.87] ஒன்றே தான் என்று வாழ்கிறேன்
[03:16.40] உன் கண்களில் நீர் சிந்தினால்
[03:19.94] அப்போதே செத்து போகிறேன்
[03:23.99] சாலை ஓர பூக்கள்
[03:25.76] சாய்ந்து நம்மை பார்க்க
[03:28.80] நாளை தேவை இல்லை பெண்ணே
[03:32.08] நாளும் வாழலாம்
[03:36.66] நீயும் நானும் அன்பே
[03:38.92] கண்கள் கோர்த்துக்கொண்டு
[03:41.71] வாழ்வின் எல்லை சென்று
[03:44.75] ஒன்றாக வாழலாம்
[03:47.80] என் பாதை நீ
[03:49.07] என் பாதம் நீ
[03:50.34] நான் போகும் தூரம் நீயடி
[03:52.86] என் வானம் நீ
[03:54.88] என் பூமி நீ
[03:56.40] என் ஆதி அந்தம் நீயடி
[03:58.93] என் பாதை நீ
[04:00.44] என் பாதம் நீ
[04:01.98] நான் போகும் தூரம் நீயடி
[04:04.50] என் வானம் நீ
[04:06.52] என் பூமி நீ
[04:08.04] என் ஆதி அந்தம் நீயடி
[04:11.83] நீயும் நானும் அன்பே
[04:14.86] கண்கள் கோர்த்துக்கொண்டு
[04:17.39] வாழ்வின் எல்லை சென்று
[04:20.66] ஒன்றாக வாழலாம்
[04:24.45] நீயும் நானும் அன்பே
[04:26.97] கண்கள் கோர்த்துக்கொண்டு
[04:30.00] வாழ்வின் எல்லை சென்று
[04:32.76] ஒன்றாக வாழலாம்
