Ganesh
[00:35.82] நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள்
[00:44.16] கேட்டாலும் வருமா, கேட்காத வரமா
[00:52.74] இது போதுமா , இதில் அவசரமா
[00:56.79] இன்னும் வேண்டுமா , அதில் நிறைந்திடுமா
[01:01.09] நாம் பார்த்தனால் நம் வசம் வருமா
[01:05.40] உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி
[01:10.21] நிஜமடி... பெண்ணே தொலைவினில் உன்னை
[01:14.24] நிலவினில்.. கண்டேன் நடமாட
[01:19.56] வலியடி.. பெண்ணே வரைமுறை இல்லை
[01:23.38] வதைக்கிறாய் என்னை மெதுவாக
[01:28.20] நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
[01:36.80] கேட்டாலும் வருமா கேட்காத வரமா
[02:23.49] நிழல் தரும் இவள் பார்வை
[02:28.56] வழி எண்டும் இனி தேவை
[02:32.61] உயிரே... உயிரே... உயிர் நீதான் என்றால்
[02:41.24] உடனே... வருமா... உடல் சாகும் முன்னாள்
[02:50.35] அனலின்றி குளிர் வீசும்
[02:54.39] இது எந்தன் சிறை வாசம்
[02:58.70] இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே ...
[03:08.36] நிஜமடி... பெண்ணே தொலைவினில் உன்னை
[03:12.42] நிலவினில்.. கண்டேன் நடமாட
[03:16.72] வலியடி.. பெண்ணே வரைமுறை இல்லை
[03:21.55] வதைக்கிறாய் என்னை மெதுவாக
[03:26.11] நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
[03:34.44] கேட்டாலும் வருமா கேட்காத வரமா
[03:43.03] இது போதுமா... இதில் அவசரமா
[03:46.80] இன்னும் வேண்டுமா... அதில் நிறைந்திடுமா
[03:51.59] நாம் பார்த்தனால்... நம் வசம் வருமா
[03:55.61] உயிர் தாங்குமா... Oh Oh Oh…
