Unakkaagave-MassTamilan.fm
[00:17.30] சிறுமேக கூடு திறக்கும்
[00:21.05] உனக்காகவே
[00:25.05] துளி தீண்ட காடு பிறக்கும்
[00:28.80] உனக்காகவே
[00:32.80] சிறுமேக கூடு திறக்கும்
[00:36.56] உனக்காகவே
[00:40.30] துளி தீண்ட காடு பிறக்கும்
[00:44.30] உனக்காகவே
[00:47.80] பேரழியது கார் நிழலினை
[00:51.30] ஓர் நிலையிலும் நீக்க கேட்கவில்லை
[00:55.55] பார் எதிரிலே பார் அழைக்குது
[00:59.30] நீ வெறுத்திடும் நீயும் இன்றில்லை
[01:04.05] வேர் அழுதிடும் சேர் சகதியாய்
[01:07.80] தாமரை அது நீக்க கேட்கவில்லை
[01:11.06] வாழ் என உனை வாழ்வழைக்குது
[01:13.80] நீ நினைதிட நீளும் உன் எல்லை
[01:17.05] ஓர் விரல் ஓர் குரல்
[01:20.55] தோன்றிட தோன்றலாம்
[01:26.30] நாளை நாம் பாதையில்
[01:29.55] மாற்றங்கள் காணலாம்
[01:35.55] சிறுமேக கூடு திறக்கும்
[01:39.80] உனக்காகவே
[01:43.06] துளி தீண்ட காடு பிறக்கும்
[01:47.80] உனக்காகவே
[02:21.05] உன்னை தொடு மன்னித்திடு
[02:26.06] காயங்களும் ஆறலாம்
[02:29.05] உன்னை தொடு நீ அணைத்திடு
[02:33.55] மனதின் மணமும் பூவில் எழலாம்
[02:36.80] தாழ்வென்ன தாழ்விது
[02:41.30] தாழ் நீக்கி மீண்டெழு
[02:44.80] வாழ்வென்ன வாழ்விது
[02:51.30] நீயின்றி ஏதிது
[02:53.80] காலங்களும் குடையாகுதே
[02:56.80] புழு ஒன்று போகும் பாதையில்
[03:00.55] பேர் அன்பிலே தீரா நதி உனக்காகவே
[03:10.30] பேரழியது கார் நிழலினை
[03:13.80] ஓர் நிலையிலும் நீக்க கேட்கவில்லை
[03:17.55] பார் எதிரிலே பார் அழைக்குது
[03:21.30] நீ வெறுத்திடும் நீயும் இன்றில்லை
[03:25.31] வேர் அழுதிடும் சேர் சகதியாய்
[03:30.30] தாமரை அது நீக்க கேட்கவில்லை
[03:33.30] வாழ் என உனை வாழ்வழைக்குது
[03:36.80] நீ நினைதிட நீளும் உன் எல்லை
[04:23.80] ஓஓ …..ஓஓ ….
[00:00.00] உனக்காகவே….உனக்காகவே
