Lrc Player

Yathe yathe

G. V. Prakash Kumar
[05:45.76]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:25.58] யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...

[00:32.38] யாத்தே யாத்தேயாத்தே ஏதாச்சோ...

[00:33.13] யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...

[00:37.89] யாத்தே யாத்தேயாத்தே ஏதாச்சோ...

[00:45.96] மீன் கொத்தியப் போல

[00:49.50] நீக்கொத்துற ஆள

[00:52.75] லாலாலாலாலா.....

[00:56.27] லாலாலாலாலா....

[00:59.52] அடிவெள்ளாவிவச்சுத் தான் வெளுத்தாய்ங்களா

[01:02.53] உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா

[01:06.09] நான் தலை காலுப் புரியாமதரைமேலே நிற்காம

[01:09.60] தடு மாறிப் போனேனே நானே நானே

[01:11.85] யாத்தே யாத்தேயாத்தே என்னாச்சோ...

[01:16.12] யாத்தே யாத்தேயாத்தே ஏதாச்சோ...

[01:26.66] அடி வெள்ளாவிவச்சுத் தான் வெளுத்தாய்ங்களா

[01:30.16] உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா

[01:37.20] நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிற்காம

[01:37.95] தடு மாறிப் போனேனே நானே நானே

[02:19.84] புயல் தொட்ட மரமாகவே தலை சுத்திப்போகிறேன்

[02:36.38] நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்

[02:43.67] உனைத்தேடியே மனம் சுத்துதே

[02:47.18] ராக்கோழியாய் தினம் கத்துதே

[02:50.70] உயிர்நாடியில் தயிர் செய்கிறாய்

[02:53.99] சிறுப்பார்வையில் எனை நெய்கிறாய்

[02:57.75] யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...

[03:00.79] யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ...

[03:11.35] அடி சதிகாரி என்னடி செஞ்சஎன்ன

[03:14.61] நான் சருகாகிப்போனேனே பார்த்தபின்ன

[03:18.12] நான் தலை காலுப்புரியாம தரைமேலே நிற்காம

[03:21.91] தடு மாறிப் போனேனே நானே நானே

[03:25.67] யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...

[03:31.95] யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ...

[03:52.00] அடிநெஞ்சு அனலாகவே தீ அள்ளிஊத்துற

[04:12.82] நூல்ஏதும் இல்லாமலே உசுரையேக் கோர்க்குற

[04:19.59] எனை ஏனடிவதம் செய்கிறாய்

[04:23.36] எனை நாடிடும் உடல் வைக்கிறாய்

[04:26.64] கடவாயிலே இடைமேய்கிறாய்

[04:30.43] கண்ஜாடையில் எனைக்கொள்கிறாய்

[04:33.69] யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...

[04:40.71] யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ...

[04:47.74] மீன்கொத்திப்போல

[04:51.27] நீக்கொத்துற ஆள

[04:54.29] அடி வெள்ளாவிவச்சுத் தான் வெளுத்தாய்ங்களா

[05:01.09] உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா

[05:01.88] நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிற்காம

[05:05.91] தடு மாறிப் போனேனே நானே நானே...