Lrc Player

Vizhigalile

Unknown artist
[05:03.26]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:46.84] விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்

[00:53.02] அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்

[00:58.53] உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்

[01:02.07] எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்

[01:08.12] விழிகளிலே...

[01:11.13] விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்

[01:17.16] அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்

[01:23.18] உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்

[01:26.19] எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்

[01:31.21] விழிகளிலே...

[02:10.22] இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ...

[02:17.28] இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ

[02:20.27] நடந்து போகையில் பறக்குது மனது

[02:23.30] துன்பத்தில் இது என்ன வகை துன்பமோ

[02:26.30] நெருப்பில் எரிவதை உணருது வயது

[02:29.07] இது வரையில் எனக்கு இது போல் இல்லை

[02:32.07] இருதய அறையில் நடுக்கம்

[02:34.85] கனவுகள் அனைத்தும் உன் போல் இல்லை

[02:37.86] புதியதாய் இருக்குது எனக்கும்

[02:40.87] உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்

[02:44.12] எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்

[02:48.64] விழிகளிலே ..

[03:32.39] சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ

[03:34.89] இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம்

[03:37.67] மொத்தில் இது என்ன வகை பந்தமோ

[03:40.92] இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்

[03:43.95] இது என்ன கனவா நிஜமா

[03:46.21] இதற்கு யாரிடம் கேட்பேன் விளக்கம்

[03:49.97] இது என்ன பகலா இரவா

[03:52.21] இரவின் அருகினில் சூரியன் வெளிச்சம்

[03:56.24] உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்

[03:58.99] எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்

[04:05.54] விழிகளிலே..

[04:11.09] விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்

[04:16.86] அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்

[04:22.90] உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்

[04:26.17] எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்

[04:32.20] விழிகளிலே...

[04:35.21] விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்

[04:44.26] அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்...