Vizhigalile vizhigalile
[02:46.54] விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்
[02:46.79] அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்
[02:47.04] உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
[02:47.54] எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
[02:47.81] விழிகளிலே...
[02:49.07] விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்
[02:49.32] அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்
[02:49.57] உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
[02:49.82] எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
[00:00.00] விழிகளிலே...
[00:00.00] இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ...
[00:00.00] இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ
[00:00.00] நெருப்பில் எரிவதை உணருது வயது
[00:00.00] இது வரையில் எனக்கு இது போல் இல்லை
[00:00.00] இருதய அறையில் நடுக்கம்
[00:00.00] கனவுகள் அனைத்தும் உன் போல் இல்லை
[00:00.00] புதியதாய் இருக்குது எனக்கும்
[00:00.00] உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
[00:00.00] எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
[00:00.00] விழிகளிலே ..
[00:00.00] சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ
[00:00.00] இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம்
[00:00.00] மொத்தில் இது என்ன வகை பந்தமோ
[00:00.00] இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்
[00:00.00] இது என்ன கனவா நிஜமா
[00:00.00] இதற்கு யாரிடம் கேட்பேன் விளக்கம்
[00:00.00] இது என்ன பகலா இரவா
[00:00.00] இரவின் அருகினில் சூரியன் வெளிச்சம்
[00:00.00] உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
[00:00.00] எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
[00:00.00] விழிகளிலே...
[00:00.00] விழிகளிலே விழிகளிலே....
[00:00.00] விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்
[00:00.00] அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்