Lrc Player

Konji_Pesida_Venaam-StarMusiQ.Com

Unknown artist
[03:46.93]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:22.29] கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி

[00:25.81] கொஞ்சமாக பாத்த மழை சாரல் வீசுதடி..

[00:32.35] நா நின்னா நடந்தா கண்ணே

[00:34.87] உன் முகமே கேக்குதடி

[00:37.63] அட தொலைவுல இருந்த தானே

[00:40.43] பெரும் காதல் கூடுதடி

[00:43.93] தூரமே தூரமாய் போகும் நேரம்

[00:51.72] கொஞ்சி பேசிட வேணாம்

[00:54.27] உன் கண்ணே பேசுதடா

[00:57.28] கொஞ்சமாக பாத்த

[01:00.05] மழை சாரல் வீசுதடா

[01:02.30] நா நின்னா நடந்தா கண்ணே

[01:05.07] உன் முகமே கேக்குதடா

[01:07.56] அட தொலைவுல இருந்த தானே

[01:10.59] பெரும் காதல் கூடுதடா

[01:13.34] தூரமே தூரமாய் போகும் நேரம் ..

[01:57.40] ஆசை வலை இடுதா

[01:59.41] நெஞ்சம் அதில் விழுதா

[02:01.90] எழுந்திடும் போதும் அன்பே

[02:04.92] மீண்டும் விழுந்திடுதா

[02:08.20] தனிமை உன்ன சுடுதா

[02:10.70] நினைவில் அனல் தருதா

[02:13.45] தலையணை பூக்களில் எல்லாம்

[02:15.98] கூந்தல் மனம் வருதா

[02:18.99] குறு குறு பார்வையால்

[02:20.99] கொஞ்சம் கடத்துறியே

[02:23.99] குளுருக்கும் நெருப்புக்கும்

[02:27.29] நடுவுல நிறுத்துறியே

[02:30.30] வேறு என்ன வேணும்

[02:32.82] நேரில் வர வேணும்

[02:35.33] சத்தம் இல்லா முத்தம் தரவேணும்

[02:46.63] கொஞ்சி பேசிட வேணாம்

[02:48.89] உன் கண்ணே பேசுதடி

[02:51.90] கொஞ்சமாக பாத்தா

[02:54.40] மழை சாரல் வீசுதடா

[02:57.17] நா நின்னா நடந்தா கண்ணே

[02:59.69] உன் முகமே கேக்குதடி

[03:02.46] அட தொலைவுல இருந்த தானே

[03:05.21] பெரும் காதல் கூடுதடா

[03:08.23] தூரமே தூரமாய் போகும் நேரம்

[03:24.80] கொஞ்சி பேசிட வேணாம்

[03:29.31] உன் கண்ணே பேசுதடா

[03:33.83] கொஞ்சமாக பாத்த

[03:37.34] மழை சாரல் வீசுதடா..