Nee Kavithaigala
[00:11.57] நீ கவிதைகளா
[00:16.83] கனவுகளா கயல்விழியே
[00:22.60] நான் நிகழ்வதுவா கடந்ததுவா
[00:29.63] பதில் மொழியா
[00:33.40] உன்னோடு
[00:36.16] நெஞ்சம் உறவாடும்
[00:37.90] வேளை தண்ணீர்
[00:41.21] கமலம் தானா
[00:44.72] முகம் காட்டு
[00:46.22] நீ முழு வெண்பனி
[00:51.75] ஓடாதே நீ ஏன்
[00:54.99] எல்லையே
[00:56.50] இதழோரமாய்
[00:58.76] சிறு புன்னகை நீ
[01:01.52] காட்டடி என்
[01:04.02] முல்லையே
[01:24.59] மழையோடு
[01:25.84] நனையும் புது பாடல்
[01:28.59] நீதான் அழகான திமிரே
[01:32.17] அடியே அடியே காற்றோடு
[01:36.43] பரவும் உன் வாசம் தினமும்
[01:39.69] புது போதை தானே சிலையே
[01:44.21] அழகே
[01:53.08] அழகே நான்
[01:59.59] உனக்கென்னவே
[02:01.87] முதல் பிறந்தேன்
[02:04.38] இளங்கொடியே நீ
[02:08.14] எனக்கென்னவே
[02:12.90] கரம் விரித்தாய்
[02:15.16] என் வரமே
[02:18.67] மந்தார பூப்போல
[02:21.45] மச்சம் காணும் வேல
[02:24.21] என்னத்த நான் சொல்ல
[02:26.98] மிச்சம் ஒன்னும் இல்ல
[02:30.25] முழு மதியினில்
[02:31.25] பனி இரவினில் கனி
[02:32.75] பொழுதினில் ஓடாதே
[02:36.51] முகம் காட்டு
[02:38.27] நீ முழு வெண்பனி
[02:41.27] ஓடாதே நீ ஏன்
[02:44.31] எல்லையே
[02:46.32] இதழோரமாய்
[02:49.07] சிறு புன்னகை நீ
[02:52.13] காட்டடி என்
[02:55.39] முல்லையே
[03:00.68] நீ கவிதைகளா
[03:04.69] கனவுகளா கயல்விழியே
[03:11.47] நான் நிகழ்வதுவா
[03:15.50] கடந்ததுவா
[03:22.77] உன்னோடு
[03:24.01] நெஞ்சம் உறவாடும்
[03:25.52] வேளை தண்ணீர்
[03:29.53] கமலம் தானா
[03:44.58] முகம் காட்டு
[03:47.58] நீ முழு வெண்பனி
[03:50.34] ஓடாதே நீ ஏன்
[03:53.61] எல்லையே
[03:55.86] இதழோரமாய்
[03:58.62] சிறு புன்னகை நீ
[04:01.88] காட்டடி என்
[04:05.14] முல்லையே
[04:07.40] முகம் காட்டு
[04:09.65] நீ முழு வெண்பனி
[04:12.41] ஓடாதே நீ ஏன்
[04:14.92] எல்லையே
[04:17.94] இதழோரமாய்
[04:20.72] சிறு புன்னகை நீ
[04:23.47] காட்டடி என்
[04:26.24] முல்லையே
