பார் புகழ் பாத்திமா அன்னையே
[00:18.00] பார் புகழ் பாத்திமா அன்னையே
[00:22.52] மாந்தரின் தாயே
[00:25.80] உம்மைநினைப்போம் துதிப்போம் ஒன்றாய் இணைந்து
[00:30.30] என்றும் புகழ்வோம் பணிவோம் சிந்தை மகிழ்ந்து
[00:35.08] பார் புகழ் பாத்திமா அன்னையே
[00:39.86] மாந்தரின் தாயே
[00:43.13] உம்மைநினைப்போம் துதிப்போம் ஒன்றாய் இணைந்து
[00:47.15] என்றும் புகழ்வோம் பணிவோம் சிந்தை மகிழ்ந்து
[00:51.41] ♪
[01:08.25] சிறுவர் மூவருக்கு தாயே தரிசனம் தந்தாயே
[01:16.78] உலகம் மனமாற அன்பாய் அழைபினை விடுத்தாயே
[01:24.82] ஜெபமாலை வழியை சொல்லித்தந்தாய்
[01:33.61] நானிலம் வாழ்ந்திட வழிவகுத்தாய்
[01:42.14] பார் புகழ் பாத்திமா அன்னையே
[01:46.16] மாந்தரின் தாயே
[01:49.93] உம்மைநினைப்போம் துதிப்போம் ஒன்றாய் இணைந்து
[01:54.19] என்றும் புகழ்வோம் பணிவோம் சிந்தை மகிழ்ந்து
[01:58.71] ♪
[02:15.53] உன்னை தினம் நினைத்தால் உள்ளம்
[02:19.54] மகிழ்வால் நிறைந்திடுமே
[02:23.81] உன் வழி நான் தொடர்ந்தால்
[02:26.82] வாழ்க்கை மலராய் மணம் தருமே
[02:31.59] என் வாழ்க்கை படகுக்கு துடுப்பாவாய்
[02:40.38] வானக வாழ்வுக்கு வழியாவாய்
[02:48.91] பார் புகழ் பாத்திமா அன்னையே
[02:53.18] மாந்தரின் தாயே
[02:56.95] உம்மைநினைப்போம் துதிப்போம் ஒன்றாய்
[02:59.21] இணைந்து
[03:00.71] என்றும் புகழ்வோம் பணிவோம் சிந்தை மகிழ்ந்து
[03:05.49] பார் புகழ் பாத்திமா அன்னையே
[03:10.56] மாந்தரின் தாயே
[00:00.00] உம்மைநினைப்போம் துதிப்போம் ஒன்றாய்
[00:00.00] இணைந்து
[00:00.00] என்றும் புகழ்வோம் பணிவோம் சிந்தை மகிழ்ந்து
[00:00.00] பார் புகழ் பாத்திமா அன்னையே
[00:00.00] மாந்தரின் தாயே
