Kadhal-Aasai
[00:01.38] ம்… ந ந ந ந….
[00:25.19] காதல் ஆசை யாரை விட்டதோ
[00:28.95] உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ
[00:36.71] காதல் தொல்லை தாங்கவில்லையே
[00:42.50] அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே
[00:48.53] யோசனை ஓ… மாறுமோ ஓ… பேசினால் ஓ… தீருமோ ஓ…
[01:06.66] உன்னில் என்னை போல காதல் நேரமோ
[01:12.93] ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
[01:16.44] உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்
[01:19.19] என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே அன்பே
[01:25.48] நான் பிறந்தது மறந்திட தோணுதே
[01:28.24] உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
[01:31.49] உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே
[01:37.53] காதல் ஆசை யாரை விட்டதோ
[01:41.04] உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ
[01:48.82] ஓ… காதல் தொல்லை தாங்கவில்லையே
[01:53.10] அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே
[02:25.70] ஓ… பகலிரவு பொழிகின்ற பனித்துளிகள் நீதானே
[02:31.99] வயதினை நனைக்கிறாய் உயிரினில் இனிக்கிராய்
[02:37.26] நினைவுகளில் மொய்க்காதே நிமிடமுல்லில் தைக்காதே
[02:43.03] அலையென குதிக்கிறேன் உலை என கொதிக்கிறேன்
[02:49.04] வீடு தாண்டி வருவேன் கூப்பிடும் நேரத்தில்
[02:54.81] உன்னால் விக்கல் வருதே ஏழு நாள் வாரத்தில்
[03:00.57] ஏழு நாள் வாரத்தில்
[03:03.83] ஒரு பார்வை பாரு கண்ணில் ஓரத்தில்
[03:09.60] ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
[03:12.87] உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்
[03:16.37] என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே அன்பே
[03:22.13] நான் பிறந்தது மறந்திட தோணுதே
[03:24.89] உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
[03:28.90] உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே
[03:44.70] ம்… விழிகளிலே உன் தேடல் செவிகளிலே உன் பாடல்
[03:51.98] இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல்
[03:58.49] காதலுக்கு விலையில்லை எதை கொடுத்து நான் வாங்க
[04:04.26] உள்ளங்கையில் அள்ளித்தர என்னை விட ஏதுமில்லை
[04:09.78] யாரை கேட்டு வருமோ காதலின் ஞாபகம்
[04:15.29] என்னை பார்த்த பிறகும் ஏன் இந்த தாமதம்
[04:17.79] ஏன் இந்த தாமதம்
[04:24.31] நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம்
[04:30.84] ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
[04:34.60] உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்
[04:37.87] என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே அன்பே
[04:43.13] நான் பிறந்தது மறந்திட தோணுதே
[04:46.38] உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
[04:49.41] உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே
