Ovvondrai-Thirudugirai
[00:02.28] வானம் மேக மூட்டத்துடன் காண படும்
[00:05.32] விட்டு விட்டு மின்னல் வெட்டும்
[00:08.58] சத்தம் இன்றி இடி இடிக்கும்
[00:11.61] இருவர் மட்டும் நனையும் மழை அடிக்கும்
[00:17.14] இது கால மழை அல்ல காதல் மழை
[00:31.52] ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
[00:37.05] யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
[00:42.59] முதலில் என் கண்களை... கண்களை....
[00:48.89] இரண்டாவது என் இதயத்தை... இதயத்தை...
[00:54.61] மூன்றாவது .... முத்தத்தை... ஹே ஹே ஹே ஹே.
[01:02.64] முத்தத்தை ஹே ஹே ஹே ஹே.
[01:04.30] முத்தத்தை...
[01:08.83] ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
[01:14.88] யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
[01:20.67] முதலில் என் பொய்களை... பொய்களை....
[01:23.43] இரண்டாவது என் கைகளை... கைகளை...
[01:26.50] மூன்றாவது ....வெட்கத்தை... ஹ ஹ ஹ ஹ.
[01:34.31] வெட்கத்தை.... ஹ ஹ ஹ ஹ.
[01:52.68] நோகாமல் என் தோழில் சாய்ந்தால் போதும்
[01:57.72] உன் நுனி மூக்கை காத்தோடு நுழைத்தால் போதும்
[02:04.06] கண்ணோடு கண் பார்க்கும் காதல் போதும்
[02:09.30] இரு கண் கொண்ட தூரம் போல் தள்ளி இரு போதும்
[02:15.10] பெண்மையில் பேராண்மை ஆன்மையில் ஓர் பெண்மை
[02:20.65] கண்டறியும் னேரம் இது காதலியே
[02:26.96] ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
[02:32.74] யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
[03:10.77] ஈரேளால்மலர்கிறதே இதன் பேர்தான் காதல்
[03:16.34] இதன் பின்னே எழுகிறதே அதன் பேர்தான் காமம்
[03:22.38] மீசயோடு முளைக்கிறதே இதன் பேர்தான் காதல்
[03:28.17] ஆசையோடு அலைகிறதே அதன் பேர்தான் காமம்
[03:33.18] உள்மனம் உன்னாலே உருகுது தன்னாலே
[03:38.72] காதலுக்கும் காமத்துக்கும் மத்தியிலே
[03:44.77] ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
[03:51.08] யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
[03:57.63] முதலில் என் கண்களை... கண்களை....
[04:00.15] இரண்டாவது என் இதயத்தை... இதயத்தை...
[04:02.91] மூன்றாவது .... முத்தத்தை... ஹே ஹே ஹே ஹே.
[04:19.75] முத்தத்தை ஹே ஹே ஹா ஹா.
[04:25.29] முத்தத்தை... நா ந ந.
