Lrc Player

Yaeley-Yaelay

Unknown artist
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:24.32] ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது

[00:32.39] பாரு பாரு தங்கத் தேரு தேரு

[00:36.16] மேலமாசி வீதி வருது

[00:41.02] ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது

[00:48.41] பாரு பாரு தங்க தேரு தேரு

[00:52.35] மேலமாசி வீதி வருது

[00:56.87] சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு

[01:00.63] இந்த மனம் விழுந்தாச்சு

[01:04.41] அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு

[01:08.69] மொத்த உசுர் பறிப்போச்சு

[01:12.71] ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது

[01:20.78] பாரு பாரு தங்கத் தேரு தேரு

[01:24.31] மேலமாசி வீதி வருது

[01:55.79] வயசு கன்னியோ மனசு கடவுளோ

[02:00.06] புடவ கட்டிப் போகும் பொல்லாத குழந்தையோ

[02:04.08] சிறுத்த இட போனா என் உசுரு வாடுது

[02:08.38] பெருத்த தணம் போல பிரியமுமோ கூடுது

[02:12.44] ஒரு மெல்லிய மேகமா போகுறா

[02:16.22] அந்த மீனாட்சி கிளி இவளோ

[02:20.28] ஒரு மின்னலின் பிள்ளையா பாக்குறா

[02:24.04] நாளை என் தாயின் மருமகளோ

[02:29.15] ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது

[02:36.18] பாரு பாரு தங்க தேரு தேரு

[02:40.23] மேலமாசி வீதி வருது

[03:12.24] தரும தேவதை கருணைப் பார்கையில்

[03:15.80] சபலம் பறக்குது சரீரம் மறக்குது

[03:19.81] ஆண்டு பதினெட்டில் அனைவருக்கும் தாயடி

[03:24.34] அன்னை தெரசாவின் பேத்தியும் நீயடி

[03:28.12] எந்த பெண்ணோடும் எழுவது காமமே

[03:32.20] அடி உன்னோடு தோணலையே

[03:36.24] சிறு முந்தாணை மூடிடும் தெய்வமே

[03:40.50] உன்ன முத்தாட தோணலையே

[03:44.82] ஏலே ஏலே மருது ஹே ஹே

[03:48.35] இவ எந்த ஊரு கருது ஹே ஹே ஹே

[03:52.64] பாரு பாரு தங்க தேரு தேரு

[03:56.42] மேலமாசி வீதி வருது

[04:00.70] சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு

[04:04.76] இந்த மனம் விழுந்தாச்சு

[04:08.28] அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு

[04:12.55] மொத்த உசுர் பறிபோச்சு

[04:18.85] யாரோ யாரோ ஒருத்தி

[04:22.64] முன்ன போறா என்னக் கடத்தி

[04:26.43] ஆளக் கொல்லும் அந்த கொல்லிக் கண்ணில்

[04:30.45] உசுரோட என்னக் கொழுத்தி