Maalayil-Yaro-MassTamilan.io
[00:03.22] பாடகி : ஸ்வர்ணலதா
[00:08.51] இசைஅமைப்பாளர் : இளையராஜா
[00:25.87] பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச
[00:30.42] மார்கழி வாடை மெதுவாக வீச
[00:39.47] தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ
[00:46.55] மோகம் வந்ததோ
[00:51.33] மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ
[00:54.61] மௌனம் வந்ததோ
[00:58.39] நெஞ்சமே பாட்டெழுது…
[01:03.18] அதில் நாயகன் பேரெழுது
[01:49.28] பெண் : வருவான் காதல் தேவன் என்று
[01:54.56] காற்றும் கூற
[01:54.81] வரட்டும் வாசல் தேடி இன்று
[02:01.35] காவல் மீற
[02:05.37] பெண் : வளையல் ஓசை ராகமாக
[02:09.91] இசைத்தேன் வாழ்த்துப்பாடலை
[02:13.94] ஒரு நாள் வண்ண மாலை சூட
[02:18.02] வளர்த்தேன் ஆசைக்காதலை
[02:22.54] நெஞ்சமே பாட்டெழுது…
[02:28.59] அதில் நாயகன் பேரெழுது
[02:40.93] பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச
[02:47.97] மார்கழி வாடை மெதுவாக வீச
[03:30.02] பெண் : கறை மேல் நானும் காற்று வாங்கி
[03:34.04] விண்ணைப் பார்க்க
[03:37.83] கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
[03:42.35] கண்ணைப் பார்க்க
[03:46.12] பெண் : அடடா நானும் மீனைப் போல
[03:50.66] கடலில் வாழக்கூடுமோ
[03:54.69] அலைகள் வெள்ளி ஆடை போல
[03:58.97] உடலின் மீது ஆடுமோ
[04:03.23] நெஞ்சமே பாட்டெழுது…
[04:11.28] அதில் நாயகன் பேரெழுது
[04:20.08] பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச
[04:28.40] மார்கழி வாடை மெதுவாக வீச
[04:38.46] தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ
[04:42.50] மோகம் வந்ததோ
[04:46.02] மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ
[04:49.81] மௌனம் வந்ததோ
[04:53.82] நெஞ்சமே பாட்டெழுது…
[05:00.88] அதில் நாயகன் பேரெழுது
