Yelo-Pullelo
[00:33.94] வார்ரே வா மாமா
[00:35.44] ரே ரே போலாமா
[00:44.03] வார்ரே வா மாமா
[00:46.28] ரே ரே போலாமா
[00:48.54] கியாரே செட்டிங்கா
[00:50.05] சல் ரே சல் மாமா
[00:51.81] கேங்கா லாங்கா போலாமா
[00:53.33] போலாம் மாமே
[01:09.67] ஒக்க மாக்கா
[01:11.43] என்ன ஏதும் கேக்காத
[01:13.19] ரைட்டா ராங்கா
[01:14.96] இனி எதையும் பாக்காத
[01:16.96] தோளு மேல மணி மனிதா
[01:19.48] பை பையா
[01:20.48] வாழ போறோம் இனி இனிதா
[01:22.99] ஹை பை யா
[01:24.00] கேங்கா லாங்கா போலாம் வாரியா
[01:56.18] யெஹ் தரையில
[01:56.70] நொரை ததும்புற வரை
[01:57.96] ஊத்தி குடிப்போம்ஹோம்
[01:59.98] நரம்புல பரவுர வரை
[02:01.49] குதியா குதிப்போம்
[02:03.50] ஒடம்புல இடம் இருக்குற வரை
[02:05.01] டாட்டூஸ் பதிப்போம்
[02:07.06] கல கல கேசினோவுல
[02:08.81] ஜாக்பாட்டு அடிப்போமே
[02:10.32] ஏலோ புல்லேலோ
[02:12.32] ஏலேலோ புல்லேலோ
[02:14.34] ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
[02:17.89] ஏலோ புல்லேலோ
[02:19.65] ஏலேலோ புல்லேலோ
[02:21.41] ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
[02:24.66] புது பொறப்பித்து
[02:25.68] பிடிச்சிருக்குது இந்த தருணம்
[02:28.44] கனவுல தெரிஞ்சிருந்தா
[02:29.95] கையால் தொடணும்
[02:31.95] எது நடந்துதோஅத மறந்து நீ
[02:33.72] தொடரு பயணம்
[02:35.50] இனி இனி வரும் பொழுதுகள்
[02:37.29] தீராது கொண்டாட்டம்
[02:39.05] ஏலோ புல்லேலோ
[02:40.81] ஏலேலோ புல்லேலோ
[02:42.82] ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
[02:46.35] ஏலோ புல்லேலோ
[02:48.12] ஏலேலோ புல்லேலோ
[02:50.12] ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
[02:53.40] ஏலோ புல்லேலோ
[02:55.15] ஏலேலோ புல்லேலோ
[02:57.18] ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
[02:59.72] ஏலோ புல்லேலோ
[03:14.21] ஏலேலோ புல்லேலோ
[03:18.48] ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
[03:19.49] ஏலோ புல்லேலோ
[03:20.51] ஏலேலோ புல்லேலோ
[03:21.01] ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
[03:21.76] ஏலோ புல்லேலோ
[03:22.52] ஏலேலோ புல்லேலோ
[03:24.28] ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
