Lrc Player

Adi+ethuku+unna+pathanu+nenaika+vaikuraye+Tamil+album+song+love+album+song

Unknown artist
[03:11.43]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:39.31] அடி எதுக்கு உன்னை

[00:41.06] பாத்தேன்னு நினைக்க வைக்கிறியே…

[00:45.83] என் மனசுக்குள்ள

[00:46.83] நிக்காம நீ மழை அடிக்கிறியே…

[00:49.34] ஏ வாடி வாடி ராட்டி

[00:51.84] என் நெஞ்சம் தாங்கலடி…

[00:54.35] உன்னை தேடி தேடி

[00:56.10] நானும் என் கண்ணே மூடலடி…

[00:59.61] அழகா நீ பெஞ்ச

[01:02.12] மாமழை போல…

[01:04.63] அதுல நனைஞ்சேன்

[01:06.88] அடி உன் நினைப்பால…

[01:08.91] அடி எதுக்கு உன்னை

[01:10.42] பாத்தேன்னு நினைக்க வைக்கிறியே…

[01:11.67] என் மனசுக்குள்ள

[01:15.44] நிக்காம நீ மழை அடிக்கிறியே…

[01:59.32] ♪

[02:02.08] கண்ணால பாக்குற கண்ணாடி காட்டுற

[02:03.58] என்னோட உசுர நீ கட்டி இழுக்குற

[02:05.10] காத்தாடி நூல போல் என்ன மாத்துற

[02:07.10] என்ன காத்தோடு காத்துல நீ கடத்துற

[02:16.14] ஒரு தினுசா மனசக் கட்டி இழுக்குற

[02:20.40] உன்ன நெனைச்சு நெனைச்சு சொக்க வைக்குற

[02:25.91] வாடி பொட்டபுள்ள

[02:28.43] அழகால கொல்லுறியே…

[02:31.19] பேச ஒன்னும் இல்ல

[02:33.70] என் நெஞ்ச தள்ளுறியே…

[02:36.21] கனவா நெனவா கேக்க வெச்சாலே…

[02:40.73] அடடா மனச அத்துமீற செஞ்சாலே…

[02:45.50] அடி எதுக்கு உன்னை

[02:47.00] பாத்தேன்னு நினைக்க வைக்கிறியே…

[02:48.01] என் மனசுக்குள்ள

[02:52.28] நிக்காம நீ மழை அடிக்கிறியே…

[02:55.79] மழை அடிக்கிறியே… நீ மழை அடிக்கிறியே…

[02:58.30] மழை அடிக்கிறியே… நீ மழை அடிக்கிறியே…

[03:05.56] மழை அடிக்கிறியே… நீ மழை அடிக்கிறியே…

[03:10.32] மழை அடிக்கிறியே… நீ மழை அடிக்கிறியே…